3.6
28 of 28
Short stories
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். நவீன புனைகதைக்கு அவர் அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல; விரிவானதும் கூட. சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர், நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.
© 2021 Storyside IN (Audiobook): 9789353986513
Release date
Audiobook: 15 February 2021

Step into an infinite world of stories
Overall rating based on 32 ratings
Funny
Thought-provoking
Boring
Download the app to join the conversation and add reviews.
Showing 3 of 32
Sampath
13 Nov 2023
Good
Ummu salma
10 Feb 2022
Cozy
Jaikumar
10 Feb 2023
அழகான விளத்தோடு "வித்தியாஸ"ப்படுத்தப்பட்ட மனிதனின் மிருக உணர்ச்சி!!எல்லாமே ஓட்டைக்குள் ஒடுங்குகிற ஓட்டையான உலகம் தானே!!
English
India