Step into an infinite world of stories
Mr. G.Gnanasambandan explains about bharathiyar's chinna sankaran kathai in this audio.Subramania Bharathi, was a Tamil writer, poet, journalist, Indian independence activist, social reformer and polyglot. Popularly known as "Mahakavi Bharathi", he was a pioneer of modern Tamil poetry and is considered one of the greatest Tamil literary figures of all time. His numerous works included fiery songs kindling patriotism during the Indian Independence movement. He fought for the emancipation of women, against child marriage, stood for reforming Brahminism and religion. He Wrote many books out of which Chinna Sankaran Kathai is a unfinished novel.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி, கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். அவர் எழுதிய சின்ன சங்கரன் கதையை பற்றி பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார்.
Release date
Audiobook: 11 December 2021
Over 950 000 titles
Kids Mode (child safe environment)
Download books for offline access
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to listen and read without limits.
1 account
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
For those who want to share stories with family and friends.
2-3 accounts
Unlimited Access
Unlimited listening
Cancel anytime
2 accounts
S$14.90 /monthEnglish
Singapore