Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x
Cover for Novel vadivil Manimekalai: நாவல் வடிவில் மணிமேகலை

Novel vadivil Manimekalai: நாவல் வடிவில் மணிமேகலை

2 Ratings

4

Duration
8H 18min
Language
Tamil
Format
Category

History

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை என்றே சொல்லிவிடலாம். மணிமேகலை நூலில் உள்ள அனைத்து ரசங்களையும் உள்ளடக்கி நாவல் வடிவில் எழுதுவது என்பது பெரிய சவால். அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் சத்தியப்பிரியன். தமிழில் ‘மணிமேகலை’க்கு இத்தனை விரிவான ஆழமான அதேசமயம் எளிதான உரை நாவல் வடிவில் வந்ததில்லை எனலாம். ‘மணிமேகலை’யில் வரும் தத்துவப் போக்குகளைக் கூட எல்லாரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நூலாசிரியர் எழுதியிருப்பது சிறப்பு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர் குறிப்பாகச் சொல்லப்படும் கூற்றுகள், மணிமேகலை என்னும் நூலையும் தாண்டி, நம் பண்பாட்டின் பல கண்ணிகளைத் தொட்டுச் செல்கின்றன. இது இந்த நூலை மேலும் முக்கியமானதாக்குகிறது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.

A proud Aurality production

© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882204395

Release date

Audiobook: 1 September 2024

Others also enjoyed ...

  1. Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை
    Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை Ilanthai S. Ramasami
  2. Eliya Tamilil Pallavar Varalaaru: எளிய தமிழில் பல்லவர் வரலாறு
    Eliya Tamilil Pallavar Varalaaru: எளிய தமிழில் பல்லவர் வரலாறு Achyutan Shree Dev
  3. RajaRaja Chozhan: ராஜராஜ சோழன்
    RajaRaja Chozhan: ராஜராஜ சோழன் Sridhar Trichendurai
  4. Choza Sooriyan: சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்
    Choza Sooriyan: சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் Siraa
  5. Mithran: மித்ரன் (வரலாற்று நாவல்)
    Mithran: மித்ரன் (வரலாற்று நாவல்) Sira
  6. Maharadhan: மகாரதன்
    Maharadhan: மகாரதன் Siraa
  7. Thulasi Maadam துளசி மாடம்
    Thulasi Maadam துளசி மாடம் Na. Parthasarathy
  8. Uravanai En Uyire
    Uravanai En Uyire Uma Nathan
  9. Manathodu Veesum Thendral
    Manathodu Veesum Thendral Uma Nathan
  10. Sarmavin Uyil
    Sarmavin Uyil Ka Naa Subramaniam
  11. Alien Mama
    Alien Mama Kavani
  12. Irandam Jaamangalin Kadhai
    Irandam Jaamangalin Kadhai Salma
  13. Paalyakaala Saki
    Paalyakaala Saki Vaikom Mohammed Bashir
  14. Manaamiyangal
    Manaamiyangal Salma
  15. Washingtonil Thirumanam
    Washingtonil Thirumanam Saavi
  16. Kadalum Vannathupoochigalum
    Kadalum Vannathupoochigalum Sureshkumara Indrajith
  17. Sathuranga Kuthirai
    Sathuranga Kuthirai Nanjil Nadan
  18. கபாடபுரம் | வரலாற்று நாவல் | Kabadapuram Historical Novel: Historical Tamil Novel
    கபாடபுரம் | வரலாற்று நாவல் | Kabadapuram Historical Novel: Historical Tamil Novel Na Parthasarathy
  19. Charulatha - Audio Book
    Charulatha - Audio Book Kulashekar T
  20. Velvithee
    Velvithee M V Venkatram
  21. நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla -
    நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla - Dhivakar
  22. Pithalai Ottiyaanam
    Pithalai Ottiyaanam Kalki
  23. Diwan Loda Bada Singh Bahadur
    Diwan Loda Bada Singh Bahadur Vaduvoor K Duraisamy Iyengar
  24. வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1
    வங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 1 ARUNKUMAR MAKOPATYAYAI
  25. Kaathula Poo - Audio Book
    Kaathula Poo - Audio Book S.Ve. Shekher
  26. திரவதேசம் - Thiravadesam Vol. 1
    திரவதேசம் - Thiravadesam Vol. 1 Dhivakar
  27. Ithu Aambalanga Samacharam - Audio Book
    Ithu Aambalanga Samacharam - Audio Book S.Ve. Shekher
  28. Mahabharatham Part 2
    Mahabharatham Part 2 Indra Soundarrajan
  29. Karimarundhu Kaadhal
    Karimarundhu Kaadhal N Rajalakshmi
  30. Veedu Thedum Padalam
    Veedu Thedum Padalam Kalki
  31. Krishnarpanam
    Krishnarpanam Preethi Vasanth
  32. Periyappa - Audio Book
    Periyappa - Audio Book S.Ve. Shekher
  33. Mr. Rajamani - Audio Book
    Mr. Rajamani - Audio Book Devan
  34. Vaazhvile Oru Murai
    Vaazhvile Oru Murai Asokamithran
  35. Abitha
    Abitha La Sa Ramamirtham
  36. Marappasu
    Marappasu T Janakiraman
  37. Kaakitha Malargal
    Kaakitha Malargal Aadhavan
  38. Arut peralai
    Arut peralai Sandeepika
  39. Kattadam Sollum Kadhai
    Kattadam Sollum Kadhai R Venkatesh
  40. Kurinji Malar Part - 1 - Audio Book
    Kurinji Malar Part - 1 - Audio Book Na. Parthasarathy
  41. Cauvery Karaiyil Oru Kaadhal Kathai - Audio Book
    Cauvery Karaiyil Oru Kaadhal Kathai - Audio Book Vidya Subramaniam
  42. Andhivaanam
    Andhivaanam Dhivakar
  43. Eeram Kasindha Nilam
    Eeram Kasindha Nilam C R Ravindran
  44. Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும்
    Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும் R. Radhakrishnan

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now