Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 950 000 titles
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Try now
image.devices-Singapore 2x
Cover for Panchatantra Kathaigal: பஞ்சதந்திரக் கதைகள்

Panchatantra Kathaigal: பஞ்சதந்திரக் கதைகள்

Duration
5H 47min
Language
Tamil
Format
Category

Fiction

Panchatantra Kathaigal- A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store இந்தியத் தொன்மக் கதைகளின் வரலாற்றில் பஞ்சதந்திரக் கதைகளுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. செவிவழிக் கதைகளாகப் பல தலைமுறைகளைக் கடந்து வந்த இந்தக் கதைகள் விஷ்ணுசர்மா என்பவரால் சம்ஸ்கிருத மொழியில் முதன்முதலாகத் தொகுக்கப்பட்டன. அரசர்களை நல்வழிப்படுத்தும் ஓர் உத்தியாக இந்தக் கதைகளை அவர் பயன்படுத்தி இருந்தாலும், சிறுவர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் இலக்கியப் படைப்பாகவும் அது அமைந்தது. ‘பஞ்சதந்திரக் கதைகள்’ ஐந்து பகுதிகளைக் கொண்டது. தாமரை மலரின் பல்லாயிரக்கணக்கான இதழ்கள் போல, ஒரு கதைக்குள் பல கதைகள் ஒளிந்திருப்பதே பஞ்சதந்திரக் கதைகளின் சிறப்பம்சம். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதைகளில் பொதிந்துள்ள நீதி போதனைகளும் ராஜ தந்திர நுணுக்கங்களும் காலத்தைத் தாண்டி நிற்பவை. முன்னெப்போதோ இக்கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் இந்தக் கதைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. லதா குப்பாவின் தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடையில், ஓவியர் ஜீவாவின் ஓவியங்களுடன் வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பு, மிருகங்களின் மாய உலகிற்குள் நம்மைக் கட்டிப்போடும் என்பதில் ஐயமில்லை. எழுத்தாளர் லதா குப்பா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Audiobook by Aurality.

© 2025 itsdiff Entertainment (Audiobook): 9798318053467

Release date

Audiobook: 1 June 2025

Others also enjoyed ...

  1. Kaalandhorum Penn
    Kaalandhorum Penn Rajam Krishnan
  2. Thulasi Maadam துளசி மாடம்
    Thulasi Maadam துளசி மாடம் Na. Parthasarathy
  3. Manathodu Veesum Thendral
    Manathodu Veesum Thendral Uma Nathan
  4. Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள்
    Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள் Rajam Krishnan
  5. Uravanai En Uyire
    Uravanai En Uyire Uma Nathan
  6. Maaya Peru Nadhi: மாயப் பெரு நதி
    Maaya Peru Nadhi: மாயப் பெரு நதி Haran Prasanna
  7. Charulatha - Audio Book
    Charulatha - Audio Book Kulashekar T
  8. Thee
    Thee S Ponnudurai
  9. Idamum Valamum Alaivuru Sirusudar: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர்
    Idamum Valamum Alaivuru Sirusudar: இடமும் வலமும் அலைவுறு சிறுசுடர் B.R. Mahadevan
  10. Diwan Lodabadasingh Bahadhoor - Audio Book
    Diwan Lodabadasingh Bahadhoor - Audio Book Vaduvoor K. Duraiswamy Iyangar
  11. Kadalum Vannathupoochigalum
    Kadalum Vannathupoochigalum Sureshkumara Indrajith
  12. Alien Mama
    Alien Mama Kavani
  13. Karippu Manigal
    Karippu Manigal Rajam Krishnan
  14. Paanchali
    Paanchali Kaja Murugan
  15. Athirshtakaran - Audio Book
    Athirshtakaran - Audio Book S.Ve. Shekher
  16. Aakasa Veedugal - Audio Book
    Aakasa Veedugal - Audio Book Vaasanthi
  17. Jodi Porutham - Audio Book
    Jodi Porutham - Audio Book S.Ve. Shekher
  18. Vivakamaalai.com - Audio Book
    Vivakamaalai.com - Audio Book Muthukumaran
  19. Visiri Vazhai - விசிறி வாழை
    Visiri Vazhai - விசிறி வாழை Saavi
  20. நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla -
    நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla - Dhivakar
  21. Eppavum Nee Raja - Audio Book
    Eppavum Nee Raja - Audio Book S.Ve. Shekher
  22. Kodaikaala Kaatre - Audio Book
    Kodaikaala Kaatre - Audio Book Sudha Sadasivam
  23. ப்ராஜக்ட் ஃ - Project AK
    ப்ராஜக்ட் ஃ - Project AK Kava Kamz
  24. Kaakitha Malargal
    Kaakitha Malargal Aadhavan
  25. Yaathrigan (யாத்ரீகன்)
    Yaathrigan (யாத்ரீகன்) Kava Kamz
  26. Thookku Thandanai
    Thookku Thandanai Kalki
  27. Kanavu Pradhesangal - Audio Book
    Kanavu Pradhesangal - Audio Book Anuradha Ramanan
  28. Ambaraathooni
    Ambaraathooni Kabilan Vairamuthu
  29. Prabala Natchathiram
    Prabala Natchathiram Kalki
  30. திரவதேசம் - Thiravadesam Vol. 1
    திரவதேசம் - Thiravadesam Vol. 1 Dhivakar
  31. En Iniya Pon Nilavey - Audio Book
    En Iniya Pon Nilavey - Audio Book Arunaa Nandhini
  32. Thiththippaay Sila Poigal... - Audio Book
    Thiththippaay Sila Poigal... - Audio Book Infaa Alocious
  33. Maasi Veedhiyin Kal Sandhugal
    Maasi Veedhiyin Kal Sandhugal Seenu Ramasamy
  34. Mella Kanavaai Pazhankathayai
    Mella Kanavaai Pazhankathayai Pa Visalam
  35. Thoongiya Puli
    Thoongiya Puli Sandeepika
  36. Moongil Moochu: மூங்கில் மூச்சு
    Moongil Moochu: மூங்கில் மூச்சு Suka
  37. Penn Manam - Audio Book
    Penn Manam - Audio Book Lakshmi
  38. Mr. Rajamani - Audio Book
    Mr. Rajamani - Audio Book Devan
  39. Unnodu Oru Nimidam - Audio Book
    Unnodu Oru Nimidam - Audio Book Usha Subramanian
  40. Maharadhan: மகாரதன்
    Maharadhan: மகாரதன் Siraa
  41. Akkarai Pacchai
    Akkarai Pacchai Sandeepika
  42. Petrorukkaaga
    Petrorukkaaga Sandeepika

Features:

  • Over 950 000 titles

  • Kids Mode (child safe environment)

  • Download books for offline access

  • Cancel anytime

Most popular

Unlimited

For those who want to listen and read without limits.

S$12.98 /month
3 days for free
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Bi-yearly

For those who want to listen and read without limits.

S$69 /6 months
14 days for free
Save 11%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Unlimited Yearly

For those who want to listen and read without limits.

S$119 /year
14 days for free
Save 24%
  • 1 account

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

Try now

Family

For those who want to share stories with family and friends.

From S$14.90/month
  • 2-3 accounts

  • Unlimited Access

  • Unlimited listening

  • Cancel anytime

2 accounts

S$14.90 /month
Try now