ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
குபேரசாமி... சரியான சாமிதான். முடிவு நச்சென்று இருந்தது.
- திவாகர், மதுரை
நாலுவாரத் தொடரில் குபேரசாமி தனிரகம். மதுரை மண்ணின் வாசனை கமகமத்தது. சாட்டையால் அடிப்பது போல வரிகள் பல அமைந்திருந்தன பாராட்டுகள்.
- சந்தானம், ஸ்ரீரங்கம்
இந்திராஜி...! குபேரசாமியை படித்தேன். கலக்கிவிட்டீர்கள். தனித் தன்மையான எழுத்து. ஜமாயுங்கள்.
சுமதி ராகவன், சென்னை-17
லாட்டரிச் சீட்டின் பின்புலத்தில் இப்படியும் ஒரு நிலையா? கதையை படித்த போது அது இன்று எத்தனை ஏழைகள் வாழ்வில் எல்லாம் விளையாடியிருக்கிறதோ. என்கிற கவலையை தவிர்க்க முடியவில்லை.
- கே.ராமச்சந்திரராவ், கிருஷ்ணகிரி
วันเปิดตัว
อีบุ๊ก: 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
