ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ภาษาต่างประเทศ
சிற்றிதழ்கள், இலக்கியத்தை மிகச் சிறந்த அளவில் வளர்க்கும் காரணியாக இக்காலகட்டத்தில் அமைந்திருக்கின்றன. பன்முக வடிவங்களைத் தாங்கி புத்திலக்கிய வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் வழிகாட்டுவதாகவும் இவை அமைந்திருக்கின்றன. படைப்புகள் இதழ்களில் பெருகுகின்றன. படைப்பாளர்களால் இதழ்கள் பெருகுகின்றன. அளவிட முடியாத தாகத்தோடு நல்லாக்கங்களுடன் இதழ்கள் வெளியிடப் பெறுவதால் அவை தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மையமாகவும் திகழ்கின்றன.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 9 พฤษภาคม 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย