ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
"ஒரு தொழிலாளியின் டைரி" இச்சிறுகதையில், ஆண்டு முழுவதும் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளி, தான் உருவாக்கும் டைரியின் பிரதி ஒன்று அதை உருவாக்கிய தனக்கே கிடைக்கவில்லையே என்னும் ஏக்கத்தால் வருந்தும் ஏழைத்தொழிலாளியின் மனக்குமுறலைப் பிழிந்து தருகிறது. "பிழைப்பு" இச்சிறுகதையில், காய்ச்சலால் வருந்தும் குழந்தைக்கு மருத்துவம் பார்க்கத் தன் எஜமானிடம் உதவி கேட்டுத் தயங்கித் தயங்கி வருந்திய தாயின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுவதைக் காண்போம் வாருங்கள்...!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 26 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย