ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இது உழவர் சமூகத்துக் கதை. மாரப்பனின் உழைப்பையும், பிழைப்பையும் சொல்லும் கதை. வயல் கன்னி பொன்னுமணியின் எளிய காதல் கதை. தனது செயல், ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி... காளியின் கதை. ஊக்கமும் உற்சாகமுமே உருவான குமாரசாமியின் கதை. அன்பும், பற்றும் மிகுந்த குடியானவப் பெண்... தங்கமணியின் கதை.
கொங்குச் சீமையின் வேளாண்குடி மக்களின் கதை. பரந்து விரிந்த பச்சை வண்ண ஓவியமான வயல்வெளியின் கதை. எளிய கதாபாத்திரங்களையும்; சாதாரண சம்பவங்களையும் கொண்டே செம்மண்ணில் வரைந்த வாழ்வியல் சித்திரம் இது. வாசக உள்ளங்களில் முத்திரை பதிக்கும் புதினமாக மலர்ந்துள்ளது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย