ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Details page - Device banner - 894x1036
Cover for Porkai Swamigal – Sri Sheshadri Swamigal: பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

Porkai Swamigal – Sri Sheshadri Swamigal: பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

2 คะแนน

5

ระยะเวลา
5 ชม. 3 น.
ภาษา
ภาษาทมิฬ
รูปแบบ
คอลเลกชัน

นอนฟิกชั่น

a proud audio book production by Aurality tamil audio book and itsdiff entertainment http://aurality.app to download our app to provide feedback பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் - காற்றின் திசை காற்றின் வேகம் காற்றின் மொழி. ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ‘தங்கக் கை சுவாமிகள்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகான். பகவான் ரமணரின் சமகாலத்தவர். சுவாமிகள் தொட்டது துலங்கும். மகா ஞானி. திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த சந்நியாசி. அதிகம் பேசாமல், மிகக் குறைந்த வார்த்தைகளில் உலகையே ஸ்தம்பிக்கச் செய்யும் பேருண்மைகளைச் சொல்லி விடும் பித்து நிலைச் சித்தர். ஞான திருஷ்டியில் முக்காலமும் திரிபவர். அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞானத்தைத் தன் சிஷ்யர்களுக்கு அளித்தவர். காஞ்சி காமாட்சியின் அவதாரம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் போலப் பல சித்தர்கள் எவ்வித உரைநூலோ உபதேசங்களோ வழங்காமல், தங்களது யோக சித்திகள் மூலம் வாழ்ந்து காட்டிச் சென்று விடுகிறார்கள். அவர்களது ஞானத்தின் விரிவு நூல்களாகத் தொகுக்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரம்மஞானிகளின் வாழ்க்கையை இதுபோன்ற சித்திரமாகத் தீட்டும்போதுதான், அவர்களைப் பற்றிய தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியும். சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றிப் பேசும்போது பகவான் ரமணரைப் பற்றிப் பேசாமல் இருப்பது எங்கனம்? இந்த நூல் பகவான் ரமணரைப் பற்றிய ஒரு சித்திரத்தையும் சேர்த்துத் தருவது அழகு. அதோடு, சுவாமிகளின் சமகாலத்து ஞானிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. படிப்பவர்களைக் கரைய வைக்கும் அழகுத் தமிழில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். a proud audiobook production from Aurality

© 2024 itsdiff Entertainment (หนังสือเสียง): 9798882487248

วันเปิดตัว

หนังสือเสียง: 2 ตุลาคม 2567

แท็ก

    คนอื่นก็สนุก...

    1. Ninaivil Nindra Kaadhal Sirukadhaigal - Audio Book
      Ninaivil Nindra Kaadhal Sirukadhaigal - Audio Book Kulashekar T
    2. U.Ve.Saminathayyarin Vaazkkai Varalaau: உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு
      U.Ve.Saminathayyarin Vaazkkai Varalaau: உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு Saidhai Murali
    3. கலிங்கராணி
      கலிங்கராணி சி.என்.அண்ணாதுரை
    4. Pillai Kadathalkaran
      Pillai Kadathalkaran A. Muttulingam
    5. Shakuntalam Love Story
      Shakuntalam Love Story G.Gnanasambandan
    6. Maatru Ulagam: Life after Life - மாற்று உலகம்
      Maatru Ulagam: Life after Life - மாற்று உலகம் Priya Ramkumar
    7. Haridasan Enum Naan: Krishandeva Raya's Journey to the throne
      Haridasan Enum Naan: Krishandeva Raya's Journey to the throne Dhivakar
    8. Madhamum Aanmeegamum
      Madhamum Aanmeegamum C.V.Rajan
    9. Kadhayil Varaadha Pakkangal
      Kadhayil Varaadha Pakkangal Sandeepika
    10. Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள்
      Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள் N. Gopalakrishnan
    11. Punar Janmam
      Punar Janmam Ku Pa Rajagopalan
    12. Indira Soundarajan Sirukathaigal
      Indira Soundarajan Sirukathaigal Indira Soundarajan
    13. Athimalai Devan - Part 5
      Athimalai Devan - Part 5 Kalachakram Narasimha
    14. Naayanam
      Naayanam A Madhavan
    15. Novel Vadivil Nalavenba - Story of Nala Damayanthi: - நாவல் வடிவில் நளவெண்பா - நள தமயந்தியின் கதை
      Novel Vadivil Nalavenba - Story of Nala Damayanthi: - நாவல் வடிவில் நளவெண்பா - நள தமயந்தியின் கதை Jayanthi Nagarajan
    16. Appuvin Cycle - Audio Book
      Appuvin Cycle - Audio Book R.V.Pathy
    17. Athimalai Devan - Part 1
      Athimalai Devan - Part 1 Kalachakram Narasimha
    18. Vedha Kaalam: வேத காலம் (சுருக்கம்)
      Vedha Kaalam: வேத காலம் (சுருக்கம்) B.R. Mahadevan
    19. Va Ve Su Iyer: வ.வே.சு.ஐயர்
      Va Ve Su Iyer: வ.வே.சு.ஐயர் Ananthasairam Rangarajan
    20. V.O.C.: வ.உ.சி
      V.O.C.: வ.உ.சி P. Saravanan
    21. Sivaka Sinthamani Part 1
      Sivaka Sinthamani Part 1 Thiruththakkathevar
    22. Sri Ramanuja Divya Charitam
      Sri Ramanuja Divya Charitam J Parthasarathy
    23. Akkuvin Aathiram
      Akkuvin Aathiram Vinayak Varma
    24. Raa Raa Thoonga Vaikkum Kadhaigal - Audio Book
      Raa Raa Thoonga Vaikkum Kadhaigal - Audio Book Raa Raa - Ramya Saravanan
    25. Ninaivu Saaviyaal Manathai Thirakkirean - Audio Book
      Ninaivu Saaviyaal Manathai Thirakkirean - Audio Book R.V.Pathy
    26. Super Kuzhandhai: சூப்பர் குழந்தை
      Super Kuzhandhai: சூப்பர் குழந்தை Prakash Rajagopal
    27. Ninaithale Inikkum - Audio Book
      Ninaithale Inikkum - Audio Book Sudha Sadasivam
    28. Lockdown Kadhal
      Lockdown Kadhal Kavani
    29. Athimalai Devan - Part 4
      Athimalai Devan - Part 4 Kalachakram Narasimha
    30. Septic
      Septic Sivasankari
    31. Begamkalin Kanneer: பேகம்களின் கண்ணீர்
      Begamkalin Kanneer: பேகம்களின் கண்ணீர் Pennesan
    32. Nerungi Varum Idiyosai: பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்
      Nerungi Varum Idiyosai: பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல் Sethupathi Arunachalam
    33. Kadhai Sonnavar Kadhai
      Kadhai Sonnavar Kadhai Azha Valliyappa
    34. Kumariyin Mookuthi - கி.வா. ஜகன்னாதன் சிறுகதைகள்
      Kumariyin Mookuthi - கி.வா. ஜகன்னாதன் சிறுகதைகள் Ki Va Jaganathan
    35. Athimalai Devan - Part 3
      Athimalai Devan - Part 3 Kalachakram Narasimha
    36. Karappan Poochi Ennum Naan... - Audio book
      Karappan Poochi Ennum Naan... - Audio book Kavani
    37. India Ariviyal Arignargal: இந்திய அறிவியல் அறிஞர்கள்
      India Ariviyal Arignargal: இந்திய அறிவியல் அறிஞர்கள் Uthra Dorairajan
    38. Stress Management: ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம்
      Stress Management: ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம் K.G.Jawarlal
    39. Kadhai Kadhayam Karanamam - Vol. 1
      Kadhai Kadhayam Karanamam - Vol. 1 Pavala Sankari
    40. Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம்
      Arththam Niraintha Hindu Dharmam: அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் Saadhu Sriram
    41. En Nesa Asura Part - 1
      En Nesa Asura Part - 1 Infaa Alocious
    42. Pattampoochiyum Thookkamum
      Pattampoochiyum Thookkamum Sivasankari
    43. Lal Bahadur Shasthriyin Marma Maranam: லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம்
      Lal Bahadur Shasthriyin Marma Maranam: லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் Sakthivel Rajkumar
    44. Jenma Dhinam
      Jenma Dhinam Vaikom Mohammed Bashir
    45. Paarkadal
      Paarkadal La Sa Ramamirtham
    46. Barindra Kumar Goshin Andhaman Jail Anupavangal: பரிந்திர குமார் கோஷின் அந்தமான் ஜெயில் அனுபவங்கள்
      Barindra Kumar Goshin Andhaman Jail Anupavangal: பரிந்திர குமார் கோஷின் அந்தமான் ஜெயில் அனுபவங்கள் Barindra Kumar Gosh
    47. Kamadenuvin Mutham
      Kamadenuvin Mutham Kalachakram Narasimha
    48. C.I.D Chandru Part - 1
      C.I.D Chandru Part - 1 Devan
    49. Raja Vandhirukiraar
      Raja Vandhirukiraar Ku Azhagirisamy
    50. Velicham - வெளிச்சம்
      Velicham - வெளிச்சம் S. Suresh
    51. மௌனி சிறுகதைகள்
      மௌனி சிறுகதைகள் மௌனி
    52. Dr Vaigundam
      Dr Vaigundam Jayaraman Ragunathan
    53. En Yaaththirai Anubavangal
      En Yaaththirai Anubavangal Indira Soundarajan
    54. Sithargal Raajyam
      Sithargal Raajyam Indira Soundarajan
    55. Sivaragasiyam
      Sivaragasiyam Indira Soundarajan
    56. Nera Yosi: நேரா யோசி
      Nera Yosi: நேரா யோசி Sudhakar Kasturi
    57. Rajam Krishnan Sirukathaigal - Part 1 - Audio Book
      Rajam Krishnan Sirukathaigal - Part 1 - Audio Book Rajam Krishnan
    58. Nandhi Ragasiyam
      Nandhi Ragasiyam Indira Soundarajan
    59. நளவெண்பா
      நளவெண்பா புகழேந்திப் புலவர்
    60. Ramana Puranam: ரமண புராணம்
      Ramana Puranam: ரமண புராணம் Sathiyapriyan
    61. Vazhkai Vazhigal: வாழ்க்கை வழிகள்
      Vazhkai Vazhigal: வாழ்க்கை வழிகள் G S Sivakumar
    62. Setril Manitharkal - சேற்றில் மனிதர்கள்
      Setril Manitharkal - சேற்றில் மனிதர்கள் Rajam Krishnan
    63. தொல்காப்பியம்
      தொல்காப்பியம் தொல்காப்பியர்
    64. Annamalaiyar Alitha Anubavangal - Audio Book
      Annamalaiyar Alitha Anubavangal - Audio Book S. Raman

    ทุกที่ ทุกเวลากับ Storytel:

    • กว่า 500 000 รายการ

    • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

    • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

    • ยกเลิกได้ตลอดเวลา

    ที่นิยมมากที่สุด

    Unlimited

    สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

    199 บ. /เดือน

    • 1 บัญชี

    • ยกเลิกได้ทุกเมื่อ

    เริ่ม

    Family

    สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

    349 บ. /เดือน

    • ฟังได้ไม่จำกัด

    • ยกเลิกได้ทุกเมื่อ

    เริ่ม