ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இந்நாளைய சமுதாயத்தில், சீனியையும், அபிராமியையும், போன்ற மாந்தர் நிறைய இருக்கிறார்கள். ஆனால், சுஜா... அவளைத் தீர்வு காணக்கூடிய புதிய சிறகுகளைப் பெற வழிகாட்டும் நம்பிக்கையுடன் படைத்துள்ளேன். ஆயிரம் யோசனைகளைக் கூறலாம். ஆனால், வாழ்க்கை அநுபவத்தில் தான் அந்த யோசனைகளை நடைமுறையாக்குவதன் சிரமங்கள் தெரிய வரும்.
மிகச்சாதாரணமான இந்த நாவலில், நான் புதுமையானவை என்று நினைக்கும் இழைகள் உங்களுக்கும் தட்டுப்பட்டால், எனது நோக்கம் பயனளித்திருக்கிறது என்று மகிழ்ச்சியடைவேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 26 มีนาคม 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย