ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இதற்கு முன் 2020 ல் சமகால தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் பால் டம்ளர் என்ற பெயரில் ராஜி ரகுநாதன் மொழிபெயர்ப்பில் தொகுப்பாக வெளிவந்தன. அதன் தொடர்ச்சியாக, சுவை அரும்புகள் என்ற இந்த நூலில் சம கால தெலுங்கு எழுத்தாளர்களின் சிறுகதைகளை திருமதி ராஜி ரகுநாதன் மொழிபெயர்த்துத் தொகுத்துள்ளார். இதில் ஆண் எழுத்தாளர்கள் இருவருடையதும், பெண் எழுத்தாளர்கள் ஐவருடையதுமான பதினைந்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகள் யாவும் தனிமனித ஒழுக்கத்தையும் இல்லறப் பண்பாட்டையும் உயர்த்தும் விதத்தில் உள்ளன என்பது சிறப்பு.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 เมษายน 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย