นิยาย
சாம்பவியும் விஜயகுமாரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
அவர்களுக்கு விஜி என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. இன்பமாக சென்று கொண்டிருந்த சாம்பவி திடீர் என்று தன் வாழ்க்கையில் ஒரு விபரீதத்தை சந்திக்கிறாள். என்ன விபரீதம் அது?
சாம்பவியின் கணவன் விஜயகுமார் அவளக்கு துணை நின்றானா? அவள் அந்த விபரீதத்திலிருந்து அவள் மீண்டு வந்தாளா? பார்ப்போமா விபரீதத்தை.....
วันเปิดตัว
อีบุ๊ก: 22 มกราคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา