வைர ஊசி, நான் மிகவும் இரசித்து எழுதிய கதைகளில் ஒன்று. அண்ணன், தங்கை நடுவில் இருக்க வேண்டிய பாசம், மலராக மணம் வீசாமல், சில சமயம் முள்ளாக மாறித் துன்புறுத்தும் போது எப்படியெல்லாம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இந்தக் கதையில் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன்.
வைரம், ஆபரணத்தில் சேர்க்கப்பட்டு அழகு சேர்க்கும் போது ஒளி வீசி மின்னுகிறது. அதுவே ஊசியாக மாறி வதைத்தால் வலியையும் அதிகமாகத் தருகிறது. அப்படி வைர ஊசியாக மாறிய பாசத்தின் கதை இது. மதுரை அருகே உள்ள சிவகங்கையில் தொடங்கி, சிவகங்கையில் முடியும் கதை. மூன்று தலைமுறைகளுக்கு நடுவிலான உறவையும், பாசப் பிணைப்பையும் பற்றிப் பேசுகிறது.
วันเปิดตัว
อีบุ๊ก: 2 กุมภาพันธ์ 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา