Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036
Series

10 of 14

Duration
3H 25min
Language
Tamil
Format
Category

Non-fiction

வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.

கையெழுத்துப் பிரதியிலேயே தங்கிப் போன வெள்ளியங்காட்டானின் வெண்பா இலக்கியம் தலைவன். பானைச் சோறு. பருக்கை….

மட்டுமித மற்ற மலமகிழ்ச்சி மானமொடு

மட்டுமித மற்ற மனமறுக்கம் – மட்டுமித

மற்ற மனத்தளர்வு மன்னுமெனின் மட்டுமித

மற்று மடியும் மதம்.

பேராசிரியர் ரமணியின் வாசிப்பில் முத்தான ஓர் ஒலி நூல்.

© 2024 Ramani Audio Books (Audiobook): 9798868725807

Release date

Audiobook: March 15, 2024

Others also enjoyed ...

  1. திருவகுப்பு அருணகிரி நாதர்
  2. சமுதாய வீதி - Samudhaya Veedhi Na. Parthasarathy
  3. திருப்புகழ்: திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் அருணகிரி நாதர்
  4. அப்பச்சிமார் காவியம் Pulavar Se Rasu
  5. Kaalandhorum Penn Rajam Krishnan
  6. Pyramid Desangal Sivasankari
  7. Stress Management: ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம் K.G.Jawarlal
  8. Sarmavin Uyil Ka Naa Subramaniam
  9. கலிங்கராணி சி.என்.அண்ணாதுரை
  10. Puthumaippiththan Short Stories 3 Puthumaippiththan
  11. ரங்கோன் ராதா சி.என்.அண்ணாதுரை
  12. கோவலன் கதை புகழேந்திப் புலவர்
  13. நளவெண்பா புகழேந்திப் புலவர்
  14. உடன்பிறப்பு: Udanpirappu-Sirukathai Kamali Maduraiveeran
  15. Thee S Ponnudurai
  16. Mayil Kazhuththu Jeyamohan
  17. Diwan Loda Bada Singh Bahadur Vaduvoor K Duraisamy Iyengar
  18. Karippu Manigal Rajam Krishnan
  19. Appaavi Varikuthirai - Audio Book W.R. Vasanthan
  20. Velvithee M V Venkatram
  21. Kadithamum Kanneerum Kalki
  22. Kalvanin Kadhali Kalki
  23. திரவதேசம் - Thiravadesam Vol. 1 Dhivakar
  24. Washingtonil Thirumanam Saavi
  25. Yudhishtram: Short Story Collection Vidya Subramaniam
  26. Sathiya Sodhanai - Part 1 Mahatma Gandhi
  27. இளநெஞ்சே வா...: Ilanenjee vaa (Romantic Thriller) Kamali Maduraiveeran
  28. Novel Vadivil Nalavenba - Story of Nala Damayanthi: - நாவல் வடிவில் நளவெண்பா - நள தமயந்தியின் கதை Jayanthi Nagarajan
  29. Vaadamalli Vol 1 Su Samuthiram
  30. வாழ்வின் முதல் காதலா! நீதானா...: Vaalvin Muthal Kadhalaa Neethaanaa Kamali Maduraiveeran
  31. U.Ve.Saminathayyarin Vaazkkai Varalaau: உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு Saidhai Murali
  32. Dhik Dhik Kathaigal - Audio Book Ra. Ki. Rangarajan
  33. V.O.C.: வ.உ.சி P. Saravanan
  34. Ayodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை) R. Radhakrishnan
  35. Vandhavargal: வந்தவர்கள் Amaruvi Devanathan
  36. Sivappin Niram Karuppu Rajesh Kumar
  37. Maatru Ulagam: Life after Life - மாற்று உலகம் Priya Ramkumar
  38. Vaadamalli Su Samudhiram
  39. Subash Chandra Bose - Maraikkappatta Varalaaru: சுபாஷ் சந்திர போஸ் - மறைக்கப்பட்ட வரலாறு Sakthivel Rajakumar
  40. Porkai Swamigal – Sri Sheshadri Swamigal: பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் Sathiyapriyan
  41. Vinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர் Saadhu Sriram
  42. Lal Bahadur Shasthriyin Marma Maranam: லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் Sakthivel Rajkumar
  43. திரவதேசம் - Thiravadesam Vol. 1: 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் - சிறந்த சரித்திர நாவல் Dhivakar
  44. Perunthen Natpu Arunmozhi Nangai
  45. Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும் R. Radhakrishnan

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now