Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Bhagavan Ramanarin Vazhkkaiyil Suvaiyana Sambavangal

Language
Tamil
Format
Category

Religion & Spirituality

இந்தக் கலியுகத்தில் மஹரிஷி எவர் ஒருவரையேனும் காட்ட முடியுமா, அவர் வாக்கும் நடை உடை பாவனையும் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா என்று யாரேனும் கேட்டால் அண்மைக் காலத்தில் பகவான் ரமண மஹரிஷியை அனைவரும் சுட்டிக் காட்டினர். அப்படி ஒரு அற்புத வாழ்க்கை அவருடையது.

அவரது வாழ்க்கை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அணுக்க சீடர்களாக அமைந்தோர் பலர் அன்றாடக் குறிப்புகளை எழுதி பெறுதற்கு அரிய ஆன்மீக பொக்கிஷத்தை சந்ததியினருக்கு அளித்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.

இந்த ஆவணங்கள் அனைத்தும் பல்வேறு புத்தகங்களாக திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் வாயிலாக அழகுற வெளியிடப்பட்டுள்ளன.

பகவான் ரமணர் எளிய உபதேசம் ஒன்றை உலகுக்கு அருளினார். ‘நான் யார்’ என்ற ஆத்ம விசாரத்தை மேற்கொள் என்பது தான் அது!

அவர் பால் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டு அவரது உபதேச உரைகளைக் கேட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் பயனடைந்துள்ளனர்.

அவரது வாழ்க்கையில் நடந்துள்ள சுவையான சம்பவங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை அவ்வப்பொழுது பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் கட்டுரைகளாக எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.

Release date

Ebook: May 9, 2022

Others also enjoyed ...

  1. நால்வர் / Naalvar பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் / Paruthiyur K.Santhanaraman
  2. சித்தமெல்லாம் சிவமயம் / Siththamellam Sivamayam உமா சம்பத் / Uma Sampath
  3. Ramanarin Geethasaram - Audio Book S. Raman
  4. Mahabaratham Uma Sampath
  5. Thiruvaanaikaval Akilandeswari Deepika Arun
  6. Sri Annai Thiruppur Krishnan
  7. Rangarattinam Kalachakram Narasimha
  8. Maha Periava - Audio Book - Part 1 P. Swaminathan
  9. Thulasi Maadam துளசி மாடம் Na. Parthasarathy
  10. Prasadam Sundara Ramaswamy
  11. Maangadu Kamakshi Deepika Arun
  12. Vittu Vidudhalai Aagi Prabanjan
  13. Gurudhatchanai Prabanjan
  14. Chidambara Ragasiyam Indra Soundarrajan
  15. Thirukkadayur Abirami Deepika Arun
  16. Yaarukkaga Azhuthan? - Audio Book Jayakanthan
  17. Kadal Pura - Part 1 - Audio Book Sandilyan
  18. Ponniyin Selvan 1 Kalki
  19. வெண்ணிலவில் ஒரு கருமுகில் - Vennilavil Oru Karumugil Pavala Sankari
  20. Vandhavargal: வந்தவர்கள் Amaruvi Devanathan
  21. Thiruvarangan Ula Part 3 - Audio Book Sri Venugopalan
  22. Inimey Naanga Thaan - Audio Book S.Ve. Shekher
  23. Manaivigal Jakkirathai - Audio Book S.Ve. Shekher
  24. Diwan Loda Bada Singh Bahadur Vaduvoor K Duraisamy Iyengar
  25. Veettin Moolaiyil Oru Samayal Arai Ambai
  26. 1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் R. Radhakrishnan
  27. Prabala Natchathiram - Audio Book Kalki
  28. Vellaayi: கடவுளைக் காக்க மனிதர்கள் போராடிய கதை Raja Saravanan
  29. Dhik Dhik Kathaigal - Audio Book Ra. Ki. Rangarajan
  30. Thiruvarangan Ula Part 2 - Audio Book Sri Venugopalan
  31. Pithalai Ottiyanam - Audio Book Kalki
  32. Vaazhvile Oru Murai Asokamithran
  33. Olaisiluvai Jeyamohan
  34. Oru Veedu Pooti Kidakkiradhu Jayakanthan
  35. En Peyar Escobar Pa. Raghavan
  36. Yathi Pa Raghavan
  37. Kal Sirikkiradhu La Sa Ramamirtham
  38. Sriman Sudarsanam - Audio Book Devan
  39. Pulivesham - Audio Book Balakumaran
  40. Peruvali Jeyamohan
  41. Kaanchi Thaaragai Anusha Venkatesh
  42. Kandhasashti Kavasam Suki Sivam

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now