Step into an infinite world of stories
Fiction
Kanakasabai Subburathinam, popularly called Bharathidasan, was a 20th-century Tamil poet and rationalist. His extensive literary works handled mostly socio-political issues. His writings served as a catalyst for the growth of the Dravidian movement in Tamil Nadu.
எதிர்பாராத முத்தம்
பாரதிதாசன்
ஐந்து முத்தங்களைப் பற்றிச் சொல்லும் இந்தத் துயரக் கதையில் எது எதிர்பாராத முத்தம் என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.
அத்தை மகள் பூங்கோதை மீது காதல் நினைவாகவே இருக்கிறான் பொன்முடி. மா நாய்கன் மகன். இரண்டு குடும்பங்களுக்கும் மனப் பிணக்கு. காரணத்தைக் கதையில் சொல்வதில்லை.
கொஞ்ச நாள் போனால் அவளை மறந்துவிடுவான் என்று தந்தை பொன்முடியை முத்து வணிகத்துக்காக வட நாடு அனுப்புகிறார். அவள் பிரிவு தாங்காமல் அவனைக் காணப் போகிறாள். வட நாட்டில் ஆரியர்கள் யாகத்துக்குப் பொருளுதவி கேட்கிறார்கள். பொன்முடியும் மற்ற தமிழர்களும் மறுத்ததோடு உயிர்பலி சார்ந்த யாகம் தமிழருக்கு உடன்பாடானதல்ல என்றும் சொல்கிறார்கள். பின்னர் நேர்ந்த கைகலப்பில் அவர்களை அடித்து விரட்டுகிறார்கள். அதன் பின் அங்கே வந்து சேர்ந்த பூங்கோதையை எதிர்பாராத விதமாகச் சந்திக்கிறான். இது வரை சரிதான். அவர்களின் காதல் எப்படி மரணத்தில் முடிகிறது? கேளுங்கள்....
© 2022 Ramani Audio Books (Audiobook): 9798822623231
Release date
Audiobook: July 4, 2022
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International