Step into an infinite world of stories
4.6
Self-help & Personal development
"I CAN & I WILL" motivational speech by Mr.G.Gnanasambandan. Motivational speeches are meant to inspire action. These speech have the potential to encourage you to become the best version of yourself. Hear them when you need a push to work towards your goals. These speech are here to help motivate you to reach your peak performance. As we know, the power of positive thinking is remarkable. When you think of something that brings you joy, your brain actually releases endorphins. Those endorphins fill you with the feeling of well-being. But when we feel down, it’s often difficult to conjure up things that make us happy. That’s why having some positive speech on hand can be helpful in situations like that. These positive motivational speech are encouraging and can help lift your spirit.
உங்களைச் செதுக்கும் சிற்பி யார் தெரியுமா. சாட்சாத் நீங்களேதாங்க. உங்களை செதுக்கி செம்மையாக்க உங்களை விட சிறந்த சிற்பி வேறு யாரேனும் இருக்க முடியுமா சொல்லுங்க. நிச்சயமா இருக்க முடியாது. ஒவ்வொரு செயலும் நீங்கள் செய்யும் போது அதில் உங்கள் தனித்துவம் தெரிகிறது.உங்களை அழகிய சிலையாக மாற்றுவதும் கல்லாகவே வைத்திருப்பதும் உங்களால் தான் முடியும். மாற்றம் ஒன்றே வாழ்வில் மாறாதது. நீங்கள் நினைத்தால் உங்களை சிறந்த நபராக மாற்றிக் கொள்ள முடியும். உங்களுடைய வாழ்வின் லட்சியத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்.உங்கள் இலக்கினை அடையக் கூடிய பாதைகளை வழிமுறைகளை வகுத்திடுங்கள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை இவ்வுலகில். தீவிர முயற்சியால் வாழ்வின் இலக்கை அடையுங்கள். மற்றவரைப் பார்த்துப் பொறாமைப் படாமல் இருக்கும் இடத்திலிருந்து படிப்படியாக முன்னேறலாம். இருக்கும் ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதும் கவலையோடு வாழ்வதும் நம் கையில் தான் இருக்கிறது. "உன்னை அறிந்தால்" உன்னையே நீ அறிவாய் பற்றி பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார்.
Release date
Audiobook: November 21, 2021
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International