இந்துமதி ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அவளுக்கும் அவளது எம்.டியான கண்ணன் என்பவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. கண்ணன் வேண்டுமென்றே இந்துவை சீண்டுவார். அதை கம்பெனியில் பல பேர் தவறாக புரிந்து கொண்டனர். ஆனால் இந்துமதி எதையும் காதில் வாங்காமல் இருக்கிறாள். அந்த தவறான எண்ணங்களில் இருந்து எப்படி தன்னை காத்துக் கொள்கிறாள் என்றும், எம்.டியின் சீண்டல்களை எவ்வாறு சமாளிக்கிறாள், என்பதையும் காண்போம்....
Release date
Ebook: October 7, 2021

Step into an infinite world of stories
Overall rating based on 6 ratings
Heartwarming
Page-turner
Smart
Download the app to join the conversation and add reviews.
English
International