Step into an infinite world of stories
2.5
Non-fiction
நான் தொடர்ந்து ‘தமிழக விவசாயி உலகம்' இதழில் எழுதி வந்த இயற்கை விவசாயக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
சுமார் 45 ஆண்டுகளாக இந்தியாவை வாழவைக்கப் போகும் ஒரே விவசாய முறை இயற்கை வழிதான் என்பதை ஆணித்தரமாக எத்தனையோ அரங்குகளிலும் - அரசினிடமும் தனிப்பட்ட வேளாண் பெருமக்களிடமும் எடுத்தியம்பி வந்துள்ளேன்.
அழுதாலும் - தொழுதாலும் அதுதான் எங்கள் தொழில் என்று இன்றளவும் சொல்லி - இயற்கை வழியில் - விவசாயத்தில் செயல்படுத்தி வரும் எண்ணற்ற வேளாண் பெருமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கி - அவர்களது வெற்றியில் அடியேனும் பங்கு பெற்று ஆனந்தப்பட்டு வாழ்ந்து வருகிறேன்.
இந்த இயற்கை வழி விவசாயத்தின் மூலம் பசுமை விளைவின் பங்காளிகளாகத் திகழும் உயிர் உரங்களைப் பற்றியும், உயிரியல் இடு பொருட்கள் பற்றியும் - அவைகளைப் பயன்படுத்தி விவசாய வெற்றியாளர்களாய்த் திகழும் வேளாண் பெருமக்கள் பற்றியும் இந்த நூலில் விளக்கமாய் படிப்பவர் பயனுறும் வகையில் கூறியுள்ளேன்.
படியுங்கள் - பயன் பெறுங்கள்.
Release date
Ebook: May 18, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International