Kaadhal Nivantham...!
- Author
- Publisher
- Language
- Tamil
- Format
- Category
Romance
சமையலரும், சரக்கு மாஸ்டருமாகத் தொழில் செய்த, சுந்தரம் - பருவதம் தம்பதியரின், ஒரே மகள் சாவித்திரி. சாவித்திரி +2 முடித்த தருணத்தில், திடீரென மாரடைப்பால் அவள் தந்தை சுந்தரம் இறந்துவிட, அவள் வாழ்வின் போக்கில் பற்பல சோதனைகளும் திருப்பங்களும் ஏற்படுகின்றன.
சாவித்திரிக்குள் கனன்று கொண்டிருந்த மேற்படிப்புக் கனவுகளின் முன் பிரும்மாண்டமான கேள்விக் குறிகள் மதில் சுவராய் எழுந்து நிற்க, பல்வேறு மன, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நடுவே, மன உறுதியுடனும், ஏகாக்ர சிந்தனையுடனும், வித்து முளைக்கும் தன்மை போல, சீராகப் படித்து, உயர்ந்து, ஐ ஏ எஸ் தேறி, தான் பிறந்து வளர்ந்த, சொந்த மாவட்டத்திற்கே, ஆட்சியர் பொறுப்பை ஏற்கிறாள் சாவித்திரி. முதல் களப் பயணமாக, சாவித்திரியின் தந்தை பாகசாலை சேவை செய்து வந்த வராகப் பெருமாள் கோவில், தரிசனத்துக்குச் செல்கிறாள். பத்து வருடம் முன், தேடிச் சோறு தினம் தின்ற, சாரங்கன் இன்றளவும் பவித்ர அகங்காரத்திலிருந்து விடுபடாமல், அதே தாழ் நிலையில் இருப்பதைப் பார்க்கிறாள்.
தரிசனம் முடிந்து, கலெக்டர் அலுவலகத்துக்குத் திரும்புகையில், பள்ளியில் படித்த காலத்தில், சாவித்திரிக்கு, பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் திறமையாகத் தீர்த்து வைத்த கஜா என்ற கஜேந்திரன், தற்போது கார் மெக்கானிக் கேரெஜ் அமைத்து சுய தொழில் நடத்துவதைப் பார்க்கிறாள். கடின உழைப்பாளியான, கஜாவை நேருக்கு நேர் சந்திக்கிறாள். பள்ளிப் பருவத்திலேயே கஜாவின் மேல் சாவித்திரிக்கு இருந்த ஈடுபாடு, கண்டதும் காதலாய் மலர்கிறது. கலெக்டர் சாவித்திரி எனும் கர்ம யோகியின் கதை.
Release date
Ebook: 10 October 2026
Books similar to Kaadhal Nivantham...!
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Yesteryear Caro Claire Burke
- A Court of Thorns and Roses (1 of 2) [Dramatized Adaptation]: A Court of Thorns and Roses 1 Sarah J. Maas
- Fourth Wing Rebecca Yarros
- Throne of Glass Sarah J. Maas
- Fourth Wing (1 of 2) [Dramatized Adaptation]: The Empyrean 1 Rebecca Yarros
- The Divorce Freida McFadden
- House of Earth and Blood (1 of 2) [Dramatized Adaptation]: Crescent City 1 Sarah J. Maas
- A Game of Thrones George R.R. Martin
- Threshing Day (Wing and Claw Collection) Rebecca Yarros
- Icebreaker Hannah Grace
- Red Rising (1 of 2) [Dramatized Adaptation]: Red Rising 1 Pierce Brown
- Haunting Adeline H.D. Carlton
- Fourth Wing (2 of 2) [Dramatized Adaptation]: The Empyrean 1 Rebecca Yarros
- Crown Me Dead Liv Zander
This is why you’ll love Storytel
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Unlimited
Listen and read as much as you want
9.99 € /month
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
