Step into an infinite world of stories
Romance
"நீலத் திரைக்கடல் ஓரத்திலே" குடும்பப் பிணைப்புகள் மற்றும் அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்கள் பற்றிய ஒரு குடும்ப நாவல். தமிழகத்தின் தென்கோடியில் இருந்து வந்த ஒரு மீனவனின் குடும்பக்கதை இது. மீனவக் குடும்பங்கள் புலம் பெயர்ந்தாலும், கடலுடனான அவர்களது உறவு என்றும் பிரிவதில்லை. அந்த அளவிற்கு கடல் எப்பொழுதும் மீனவக் குடும்பங்களின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இந்த நாவலிலும் கடல் ஒரு கதாப்பாத்திரமாகவே இருக்கிறது.
ஒரு தந்தையின் இழப்பு எதனையும் ஈடு செய்ய முடியாது. தந்தையை இழந்த கங்காவின் வாழ்க்கையில் நுழையும் சாகரனால் கங்காவிற்கு நிகழப்போவது என்ன? அவளுக்கு காலம் வைத்திருக்கும் அதிர்ச்சிகள் என்னென்ன? அவளது மனச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அந்த நபர் யார்? கேள்விகளுக்கு விடைகள் நாவலின் உள்ளே!
Release date
Ebook: April 12, 2025
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International