Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Pathu Maatha Bandam

Language
Tamil
Format
Category

Fiction

சென்னையில் முதல் பெண் டாக்டரான ஈ.வி.கல்யாணி தனது அனுபவத்தில் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த பிரசவங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர். அவருடைய மருத்துவ ஆலோசனைகளை நான் மணியன் மாத இதழுக்காகப் பேட்டி கண்டு பெற்று வெளியிட்டேன். சமீபத்தில் டாக்டர் ஈ.வி.கல்யாணியின் மறைவை ஒட்டி, இந்தப் பேட்டி 'மங்கையர் மலர்' மாத இதழில் வெளிவந்தபோது, சில நண்பர்கள், இந்த முக்கியமான துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர்களை அணுகி, அவர்களிடமிருந்து பெண்களுக்கு உதவக்கூடிய பயனுள்ள ஆலோசனைகளைத் தொகுத்து வெளியிடலாம் என்று கூறினார்கள்.

இன்று விஞ்ஞான ரீதியாகச் செயற்கை முறையில் கருவை உருவாக்குவதில் புகழ்பெற்றுள்ள டாக்டர் கமலா செல்வராஜின் பேட்டி இந்தத் தொகுப்பில் இடம் பெறுகிறது. குழந்தைப் பிரசவம் - தாய் சேய் - நலம் ஆகியவற்றில், வெளி நாடுகளிலும் பணி புரிந்து அனுபவம் பெற்ற டாக்டர் மஞ்சுளாதேவி நந்த குமாரின் பேட்டியும் உள்ளது. இன்று கல்யாணி நர்ஸிங் ஹோமை நிர்வாகித்து அரிய தொண்டாற்றி வரும் டாக்டர் கீதா அர்ஜுனனின் அனுபவப் பூர்வமான ஆலோசனைகளும் இடம் பெறுகின்றன.

ஹோமியோபதி மூலம் பிள்ளை பேறு பற்றியும், பிரசவம் குறித்தும், பயன்தரக் கூடிய மருந்துகளைப் பற்றி டாக்டர் அ. இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

பிரசவம் நல்ல முறையில் நிறைவேறினாலும், பிறந்த குழந்தைக்குச் சில சமயம் சிக்கல்கள் தோன்றக்கூடும். அந்த நிலையில் உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதை நல்ல முறையில் சிறப்பாகச் செய்து வரும் சைல்ட் - டிரஸ்ட் - மருத்துவமனை (தற்போது காமகோடி பீட சங்கராச்சாரிய சுவாமிகளின் உதவியினாலும் ஆசியினாலும் அருள் தொண்டாற்றிவரும் மருத்துவமனை) எப்படி அளிக்கிறது என்பது பற்றிய அரிய கட்டுரையும் இத்துடன் வெளிவருகிறது.

என்னுடன் சேர்ந்து, பேட்டிகளைக் கண்டு தொகுக்க திருமதி. ஜெயஸ்ரீ விசுவநாத், திருமதி. ராஜ்யஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் உதவியுள்ளார்கள். இத்துறையில் அனுபவம் வாய்ந்த அவர்களுடைய எழுத்துப்பணி இந்த நூலுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

Release date

Ebook: May 17, 2021

Others also enjoyed ...

  1. Akhanda Bharatham S. Raman
  2. Pennukku Oru Neethi P.M. Kannan
  3. Pakka Balam M. Kamalavelan
  4. Vilaimagalin Vilaiyilla Kaditham Latha Saravanan
  5. Aasai Kuzhanthaikku Aayiram Peyargal Geetha Deivasigamani
  6. Kangal Sollum Kavithai Parimala Rajendran
  7. Nenjukkul Ethanai Kanavugal... R. Sumathi
  8. 20 Vaniga Kadhaigal Pon Kulendiren
  9. Pengal Vaazhga London Swaminathan
  10. Rajamudi K.S.Ramanaa
  11. Sigappu Illadha Signal Nandhu Sundhu
  12. Vazhkaikku Siranthathu Thozhil Munaiva? Uthyoga Vazhva? S. Madhura Kavy
  13. Prabalamanavargalin Vetri Ragasiyangal G. Meenakshi
  14. Ariya Vendiya Penmanigal Kanthalakshmi Chandramouli
  15. Yeri Kuthithida Oru Yezhadi Suvar Bharathi Baskar
  16. Thisai Thedum Paravaigal Hamsa Dhanagopal
  17. Matrum Silar Subrabharathi Manian
  18. Palaar Shruthi Prakash
  19. Kavithai Arangeram Neram Parimala Rajendran
  20. Oru Christmas Thoothan Karthika Rajkumar
  21. Deivam Thantha Poove! Lakshmi Rajarathnam
  22. Ithu Irulalla! Annapurani Dhandapani
  23. Irelandin Porattam Desiyamum Socialismum S. V. Rajadurai
  24. Aval Oru Vithiyasamanaval Kanchi Balachandran
  25. Vizhiyil Vizhundhu Idhayam Nuzhaidhu... Sudha Sadasivam
  26. Kanavu Minnalgal Lakshmi Rajarathnam
  27. Thirukanden Pon Meni Kanden Bhanumathy Venkateswaran
  28. Thedalin Thodakkam P. Mathiyalagan
  29. Vetrikku 21 Vazhigal Kanthalakshmi Chandramouli
  30. Tamilargal Marangalai Vazhipaduvathu Yen? London Swaminathan
  31. Ulagathin Uchiyiley Thanjai Ezhilan
  32. Jana Gana Mana Maalan
  33. Ariviyal Thuligal Part - 16 S. Nagarajan
  34. Ariviyal Thuligal - Part 4 S. Nagarajan
  35. Kaadhal Iravu Kulashekar T
  36. Aananthiyin Padakkathaigal Kalki Kuzhumam
  37. Spring Autumn Winter Summer Spring Kulashekar T
  38. Kanal Silambu Maalan
  39. Megapaaraigal Vimala Ramani
  40. Ervadi S. Radhakrishnanin Short Stories Kalaimamani Ervadi S. Radhakrishnan
  41. Velvom GA Prabha
  42. Aan Alumaiyil Pen Karppu A. Selvaraju
  43. Yazhpanathan Pon Kulendiren
  44. Yasothaiyin Kannan Kamala Natarajan
  45. Shruthi Prakashin Sirukathaigal - Thoguthi 1 Shruthi Prakash
  46. Thedal Dr. J. Bhaskaran

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now