Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Irelandin Porattam Desiyamum Socialismum

Language
Tamil
Format
Category

Fiction

'ஐரிஷ் பிரச்சினை' என்பது என்ன? “அது ஐரிஷ்காரர்களுக்கே தெரியாது” என்றொரு முறை குறிப்பிட்டார் மார்க்சிய அறிஞர் டெர்ரி ஈகிள்டன் - சற்று எள்ளலாக. அந்த அளவுக்குச் சிக்கல்களும் சிடுக்குகளும் எதிர்பாராத் திருப்பங்களும் நிறைந்ததுதான் அயர்லாந்தின் தேசிய விடுதலைப் போராட்டம். இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அது 'தொடரும் போராட்ட’மாகவே இருக்கக் கூடும். ஒரு பரந்த மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து அப்போராட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்த நூல். மார்க்சியத்திற்கும் தேசியத்திற்குமிடையிலுள்ள உறவுகள், முரண்பாடுகள், தேசியத்தின் உள் முரண்பாடுகள், அதன் சறுக்குப் பாறைகள், புதை மணல்கள் ஆகியனவும் சுட்டிக் காட்டப்படுகின்றன. நமக்கு மிக அருகாமையில் நடைபெறும் சில தேசிய இனப் போராட்டங்களிலும் ஐரிஷ் தேசியத்தின் கூறுகள் சில பிரதிபலிப்பதை இந்த நூல் குறிப்பால் உணர்த்துகிறது. வட அயர்லாந்திலுள்ள இன்றைய ஸின்ஃபெய்ன் இயக்கத்தை அனுதாபத்துடன் பார்க்கும் அதே சமயம் அது எதிர்கொள்ளும் கடுமையான சவால்களையும் எடுத்துரைக்கிறது.

Release date

Ebook: September 15, 2020

Others also enjoyed ...

  1. Ulaga Pugazh Petra Porgal Aranthai Manian
  2. Anbulla Dr. Marx S. V. Rajadurai
  3. August 15 S. V. Rajadurai
  4. Oru Manithan Oru Veedu Oru Ulagam Jayakanthan
  5. Manitha Gundugalum Marana Vandigalum S. V. Rajadurai
  6. Malargalukkaga Malarnthavai! K. Jeevabharathy
  7. Manithan Eppadi Uyargiran? Kalki
  8. D.M.K. – Samooga Neethi K.S. Radhakrishnan
  9. Athirntha India - Panamathippu Neekkam 2016 Soma Valliappan
  10. Yaanai Doctor Jeyamohan
  11. Sila Nerangalil Sila Manitharkal Jayakanthan
  12. Oru Ilakkiyavaathiyin Arasiyal Anubavangal Jayakanthan
  13. Thiyaga Bhoomi Kalki
  14. Aalavaayan Perumal Murugan
  15. Oru Puliya Marathin Kathai Sundara Ramaswamy
  16. June 3 Jayadhaarini Trust
  17. Tharangini Maharishi
  18. Orey Urimai Vindhan
  19. Ariya Vendiya Penmanigal Kanthalakshmi Chandramouli
  20. Koolamathari Perumal Murugan
  21. Thalaimuraigal Neela Padmanabhan
  22. Geethamadi Nee Enakku Indhumathi
  23. Communisathirkku Pin Russia Actor Rajesh
  24. Piragu Poomani
  25. Kadalukku Appaal Pa Singaram
  26. Ponniyin Selvan 1 Kalki
  27. Poonachi Alladhu Oru Vellattin Kathai Perumal Murugan
  28. Agni Chiragugal - Wings of Fire APJ Abdul Kalam
  29. Vaadivasal Si Su Chellappa
  30. 18vadhu Atchakodu Ashokamitran
  31. Suheldev Amish Tripathi
  32. வந்தார்கள் வென்றார்கள் / Vandargal… Vendrargal! மதன் / Madhan
  33. CIA Varalaaru N. Chokkan
  34. Manam oru Mandirasaavi Suki Sivam
  35. Vekkai Poomani
  36. Gopalla Gramam Ki Rajanarayanan
  37. கி.மு. கி.பி. / Ki.Mu.Ki.Pi மதன் / Madhan
  38. Kadal Pura - Part 1 - Audio Book Sandilyan
  39. Poochiyathin Arasan Dr. R. Prabakaran
  40. Illuminati Karthik Sreenivas
  41. Sollathathaiyum Sei Soma Valliappan
  42. சே குவேரா / Che Guvera : Vendum Viduthalai மருதன் / Marudhan
  43. Ungal Ennangal Tharum Abaara Vetri - Audio Book Dr. Udhayasandron
  44. Manipallavam - 1 Na. Parthasarathy
  45. Emotional Intelligence – Idliyaga Irungal - Audio Soma Valliappan
  46. Mogamul T Janakiraman
  47. Perarignar Annavin Kurunavalgal Part 1 Perarignar Anna

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now