Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Urchagam Ungal Kaiyil

Language
Tamil
Format
Category

Self-help & Personal development

கடவுள் அருளால் எல்லா வளமும் அமையப் பெற்றிருந்தாலும் திருப்திப்படாமல் எதிலும் மனநிறைவு கொள்ளாமல் உற்சாகம் இழந்து சோர்ந்து காணப்படுபவர்களும் இருக்கிறார்கள். இருப்பதில் இன்பம் கண்டு, கிடைக்கப் பெற்றதில் நிறைவு கண்டு எப்போதும் உற்சாகமாக ஊக்கமுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். 'உற்சாகம்' என்பது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களைத் தொற்றிக்கொள்ளக்கூடிய ஒன்று. வீட்டில் ஒருவர் உற்சாகத்துடன் கலகலப்பாக செயல்பட்டால்கூட நிச்சயம் அது அந்த வீட்டு அங்கத்தினர்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டு அந்த வீட்டையே களிப்புக் கடலில் ஆழ்த்திவிடும்.

ஒரு வேலையாகட்டும், பிரச்சினையாகட்டும் உற்சாகத்துடன் அதை அணுகும் போது அந்த வேலைப்பளு பாதி குறைந்துவிட்டது போலத் தோன்றும். உற்சாகமின்றி ஒருவித மலைப்புடன் அதை அணுகும்போது அதே வேலை இரட்டிப்பு பளுவுடன் தோன்றும். இந்த உற்சாகத்தை எங்கும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவரவர் உள்ளத்தில் சுய முன்னேற்ற சிந்தனை மூலம் ஊற்றெடுக்கச் செய்யலாம். ஒருவரது முன்னேற்றத்தின் தடைக்கற்களாக இருப்பவை உற்சாகமின்மை, சுறுசுறுப்பின்மை, முயற்சியின்மை போன்ற சில இன்மைகளே. ஒரு குறிக்கோளை மனதில் கொண்டு முயற்சியுடன், குறிப்பாக உற்சாகத்துடன் வெற்றிப்படிகளில் ஏறத் தொடங்குங்கள். கூடிய விரைவில் நீங்கள் சாதனைச் சிகரத்தைத் தொட்டு சாதனையாளராக உலகத்தவர் முன் புகழ் மாலை சூட்டப்படுவீர்கள். இது உறுதி.

எனது சுயமுன்னேற்ற நூல்களைப் படித்து அன்புடனும் ஆர்வத்துடனும் எனக்குக் கடிதங்கள் எழுதி மேலும் மேலும் எழுதத் தூண்டும் வாசகர்களுக்கு என்றென்றும் நன்றி! வணக்கம்!

கீதா தெய்வசிகாமணி

Release date

Ebook: September 30, 2020

Others also enjoyed ...

  1. உஷார் உள்ளே பார்! / Ushaar Ullae Paar சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  2. அடுத்த விநாடி / Adutha Vinadi நாகூர் ரூமி / Nagore Rumi
  3. Nambikkai Vetri Perum Geetha Deivasigamani
  4. Thannambikkai Dr. M. Lenin
  5. The Miracle Morning (Tamil) - Adhisayangalai Nigazhthum Adhikaalai Hal Elrod
  6. உலகம் உன் வசம்! / Ulagam Un Vasam! சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  7. ரிஸ்க் எடு தலைவா! / Risk Edu Thalaivaa சிபி கே. சாலமன் / Sibi K. Solomon
  8. Prachanaigal... Theervugal Geetha Deivasigamani
  9. ஆல்ஃபா தியானம் / Alpha Dhyanam நாகூர் ரூமி / Nagore Rumi
  10. P for நீங்கள் / P for Neengal! J.S. ராகவன் / J.S. Raghavan
  11. Emotional Intelligence – Idliyaga Irungal - Audio Soma Valliappan
  12. Manam Ennum Arputha Sakthi Udayadeepan
  13. Motivation (Tamil) - Ookkuvippu Brian Tracy
  14. Ennam Enna Seyyum? - Audio Book Subramanya Selva
  15. Nambungal Neengalum Kodeeswararthan - Audio Book Dr. Udhayasandron
  16. நோ ப்ராப்ளம் / No Problem! சிபி கே. சாலமன் / Sibi K. Solomon
  17. Sollathathaiyum Sei Soma Valliappan
  18. Dhinamum Oru Thiruvaakku Geetha Deivasigamani
  19. Chinnanchiru Pazhakangal James Clear
  20. Zen and The Art of Happiness (Tamil) - Zen Thathuvamum Magizhchiyaana Vaazhkayum Chriss Prentiss
  21. Who Moved My Cheese? (English) - En Cheesai Nagarthiyadhu Yaar? Spencer Johnson
  22. Uruthiyana Vetriyai Tharum Nera Melanmai - Audio Book Dr. Udhayasandron
  23. Elon Musk Karthik Sreenivas
  24. Ungal Ennangal Tharum Abaara Vetri - Audio Book Dr. Udhayasandron
  25. Veettu Kanakku Soma Valliappan
  26. Manam oru Mandirasaavi Suki Sivam
  27. Enakku Velai Kidaikkumaa N. Chokkan
  28. "I CAN & I WILL" - Motivational Speech G.Gnanasambandan
  29. Vazhkaiyil Vetri Pera 38 Padigal Udayadeepan
  30. Konjam Yosikkalame Sivasankari
  31. Sakthi Ulla Manathai Adaiyungal Udayadeepan
  32. Vaiya Thalamai Kol Suki Sivam
  33. Thulli Gudhi! Sibi K. Solomon
  34. எமோஷனல் இன்டலிஜன்ஸ் : இட்லியாக இருங்கள்! / Emotional Intelligence: Idlyaga irungal! சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  35. Aananthamaga Vaalungal Suki Sivam
  36. Vaanam Vegu Thooramillai M.P.Natarajan
  37. Personal Success (Tamil) - Thaninabar Vetri Brian Tracy
  38. Udalai Valupaduthum Yogasanagal Surya
  39. Siragai Viri!!... Sigaram Thodu!! Mukil Dinakaran
  40. Asathal Nirvagikku Arputha Vazhigal 31 Aruna Srinivasan
  41. Thannambikkaiyin balam AmithRaj
  42. Arockiya Vazhvirku Pranayamam R.V.Pathy
  43. Ennam Enna Seyyum? Subramanya Selva
  44. Maname Nee Unarnthidu A.T. Rajkumar
  45. Ungal Vazhkai Maththalama? Mayiliraga? Sibi K. Solomon
  46. Nammudaya Arisi N. Chokkan

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now