Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Venpura Nesam

1 Ratings

3

Language
Tamil
Format
Category

Fiction

பணமே உலகம் என்று நினைக்கும் அண்ணா. அகிலாவின் சம்பளத்தை எதிர்பார்த்து அவளுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறான். அம்மாவையும் கவனிப்பதில்லை. அம்மாவும் அகிலாவும் தனியாக இருக்கிறார்கள். ஆனால் அனைவரையும் நேசிக்கிறாள் அகிலா. அண்ணா குடும்பத்திற்கும் நல்லது செய்கிறாள்.

அவளுக்கு உறுதுணையாக இருந்து அவள் சிறந்த பின்னணி பாடகியாக உதவுகிறான் இளங்கோ.

பின்னணி பாடப்போகும் இடத்தில் ஒரு பாடலாசிரியரை சந்திக்கிறாள். அவரின் அன்பு இவளை கலங்க வைக்கிறது. தெளிவாக இருக்கும் அவள் மனது குழம்பி அவர் பேச்சில் மயங்கி அவரை விரும்ப ஆரம்பிக்கிறாள். திருமணம் என்று வரும்போதுதான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரியவருகிறது. அப்போதும் அகிலா அவரை வெறுப்பதில்லை. துரோகம் செய்வது உங்களுக்கு இயல்பா இருக்கலாம். ஆனால், நான் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்யமாட்டேன். என்று கூறிவிட்டு உங்களை என்னால் வெறுக்கவும் முடியாது என்று கூறிவிட்டு வந்துவிடுகிறார்.

உண்மையான அன்பை புரிந்துகொள்ள நீ இன்னும் பக்குவம் அடைய வேண்டும் என்று கூறும் இளங்கோ அவள் மேல் உள்ள தன் அன்பை வெளிப்படுத்த, அதை புரிந்துகொண்டு அவருடன் இணைகிறாள் அகிலா.

Release date

Ebook: December 23, 2021

Others also enjoyed ...

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now