Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Vetrikkaana Vazhigal!

Language
Tamil
Format
Category

Non-fiction

சமஸ்கிருத இலக்கிய நதியில் இருந்து ஒரு கிளை பிரிந்து இந்த நூலாக வெளிவந்துள்ளது. அன்பு நண்பர் திரு பி.எஸ். சர்மா அவர்கள் ரிஷிகளின் நூல்களில் இருந்து சேகரித்து தொகுத்த தனிமனித ஆளுமைக்கான கருத்துகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

தேசம், தர்மம், கலாசாரம் மூன்றும் ஒன்றிணைந்த பாரதியம் எத்தனை உயர்ந்தது? எவ்வாறு சர்வ காலத்திற்கும் சர்வதேச மக்களுக்கும் ஏற்றது? என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது. வாழ்க்கையை எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து வெற்றிக்கான வழிகளை வால்மீகி, வியாசர் போன்ற முனிவர்களும் சாணக்கியர் போன்ற நீதி நிபுணர்களும் தம் நூல்களில் அளித்துள்ளார்கள். அவை இன்றைய தலைமுறைக்கும் எத்தனை பயனுள்ளதாக உள்ளது என்பதை தெரிவித்து சமகால உதாரணங்களோடும் வரலாற்று நிகழ்வுகளோடும் பொருத்திக் கூறிய முறை பாராட்டுக்குரியது. தனி மனிதன், குடும்பம், சமுதாயம், தேசம் இவற்றுக்கிடையே உள்ள பொறுப்பு, தார்மிக ஒழுக்கநெறி, உறவு போன்றவை வலிமையாக இருந்தால்தான் உண்மையான வெற்றி கிடைக்கும். அத்தகைய வெற்றியை பலப்படுத்தும் எழுத்து அஸ்திரம் இந்த நூல். இளைஞர்களுக்கு புரியக்கூடிய எளிய முறையில் ஊக்கப்படுத்தும் மார்க்கங்கள் உள்ள இத்தனை அழகிய நூல் இதோ உங்கள் கையில்...

Release date

Ebook: July 7, 2023

Others also enjoyed ...

  1. Ungal Jothidam Janaki Manuvithyaa
  2. Arputha Mooligaigal Patri Vedham Tharum Seithigal London Swaminathan
  3. Anaivarukkum Aarogyam - Part 3 S. Nagarajan
  4. Jothidam Paarkkum Mun Therinthu Kollungal! S. Nagarajan
  5. Panmuga Nokkil Jothida Katturaigal Dr. T. Kalpanadevi
  6. ஆறு கவசங்கள்: சிவ கவசம் கந்த சஷ்டி கவசம் சண்முக கவசம் சத்தி கவசம் விநாயக கவசம் நாராயண கவசம் வரதுங்கராமர் Others
  7. உலகம் உன் வசம்! / Ulagam Un Vasam! சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  8. Aduthathu Enna? Suki Sivam
  9. Duryodhana and Karnan Friendship G.Gnanasambandan
  10. P for நீங்கள் / P for Neengal! J.S. ராகவன் / J.S. Raghavan
  11. Ennam Enna Seyyum? - Audio Book Subramanya Selva
  12. Thalaimaithuvam (Tamil) - Leadership Brian Tracy
  13. ஆல்ஃபா தியானம் / Alpha Dhyanam நாகூர் ரூமி / Nagore Rumi
  14. Thannambikkai Dr. M. Lenin
  15. Chinnanchiru Pazhakangal James Clear
  16. Personal Success (Tamil) - Thaninabar Vetri Brian Tracy
  17. "I CAN & I WILL" - Motivational Speech G.Gnanasambandan
  18. அடுத்த விநாடி / Adutha Vinadi நாகூர் ரூமி / Nagore Rumi
  19. Brief Answers to the Big Questions (Tamil) - Aazhamaana Kelvigal Arivaarndha Badhilgal Stephen Hawking
  20. Thinathorum Deiveegam Sairenu Shankar
  21. Iniya Vazhvirku Irubathu Vazhigal MK.Subramanian
  22. The Miracle Morning (Tamil) - Adhisayangalai Nigazhthum Adhikaalai Hal Elrod
  23. Whatsappil Vanthavai Vedha Gopalan
  24. Ungal Ennangal Tharum Abaara Vetri - Audio Book Dr. Udhayasandron
  25. Krishnarin Vakku Uruthi Dr. Hare Krishna Chandrasekaran
  26. Aanmeega Siruthuligal Vedha Gopalan
  27. Sinthanai Thooralgal Jayadhaarini Trust
  28. Manaiviyo Kanavano Handle with Care Dr. Hare Krishna Chandrasekaran
  29. Naanarintha Aanmeegam Vedha Gopalan
  30. Anugraham Vaasthu Ratna S. Ravichandran
  31. Sigaram Thotta Cinemakkal Balaganesh
  32. Pattaya Kilappum Pattai Maruthuvam V. Tamilalagan
  33. Vazhvil Vetri Pera Chinmayanatharin Bathilgal! Lakshmi Subramaniam
  34. திருப்புகழ்: திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் அருணகிரி நாதர்
  35. Vathai Padum Vazhvu Vizhi Pa. Idhayaventhan
  36. Aanmeega Amudham Part - 3 Lakshmi Rajarathnam
  37. Neenga Ninaicha Saathikalaanga! – Part 3 K. Bhagyaraj
  38. Azhwargal Sollum Athisaya Seithigal London Swaminathan
  39. Neenga Ninaicha Saathikalaanga! – Part 2 K. Bhagyaraj
  40. Palan Tharum Parigara Koyilgal - Part 1 M. Nithyanandam
  41. Aluvalagathirkana Udalmozhigal Paramaguru Kandasamy
  42. Aandroor Uthirtha Aanmeega Muthukal Prabhu Shankar
  43. Aanmeegam Aanandham! Aroor R. Subramanian
  44. Prarthanaiyum Palangalum Kanthalakshmi Chandramouli

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now