Step into an infinite world of stories
Self-help & Personal development
வெற்றிகரமான மனிதர் என்று ஒருவரைச் சொல்லும் போது அவர் ஒரு பெரிய பணக்காரர் என்பதையே பொதுவாக அது குறிக்கிறது. நல்ல பதவி, உயர்ந்த அந்தஸ்து, மற்றவர்களால் மதிக்கப்படும் அதிகாரம் போன்றவற்றைக் கொண்டுள்ளவர்கள் வெற்றியாளர்கள் எனவும் சொல்லப்படுகிறது.
ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுடன் தேவையான அளவு செல்வத்தைக் கொண்டு குடும்பத்தை செவ்வனே நடத்தி சமுதாய மேன்மையை எவர் ஒருவர் மேற்கொள்கிறாரோ, எவர் மனதில் ஆத்ம திருப்தி இருக்கிறதோ அவர் வாழ்க்கையே வெற்றிகரமான வாழ்க்கை எனலாம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பல கோடிகளுக்கு அதிபரான வெற்றிக்கு வழி காட்டிய வித்தகர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலரைப் பற்றி மாலைமலரில் ஜனவரி, 2024 முதல் வாரந்தோறும் வெளி வந்த கட்டுரைகளின் முதல் தொகுதி இது.
இதில் தாமஸ் ஆல்வா எடிஸன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம், பெஞ்சமின் பிராங்க்ளின், ஜாம்ஷெட்ஜி டாட்டா, ப்ரூஸ் லீ, ஹோண்டா, ஜி. டி. பிர்லா, ஸ்டீவ் ஜாப்ஸ், ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், ஹென்றி போர்டு ஆகிய பத்து வித்தகர்கள் பற்றிய சுவையான சம்பவங்களும் அவர்கள் கூறும் வெற்றிக்கான உத்திகளும் விளக்கப்பட்டுள்ளது. அடுத்த பாகத்தில் சர் சி,வி, ராமன், டொயோடா, மேரி கே, ஆஷ், கோத்ரெஜ் உள்ளிட்ட மற்றவரைப் பற்றிப் பார்க்கலாம். வெற்றி பெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. பரிசாகக் கொடுக்க உகந்த நூலும் கூட.
Release date
Ebook: March 28, 2025
Tags
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International