மனதில் உண்மையான காதலும் நம்பிக்கையும் கொண்ட ஒரு பெண் நினைத்தாள் எத்தகைய உயர்வான மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஏற்ப அலுவலகத்தில் பியூனாக பணிபுரியும் பிரசாத் மீது காதல் கொள்கிறாள் வைஷாலி. அதனால் அவள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? சமூகத்தின் பார்வையில் அவனை உயர்த்துவாளா? காதலுக்காக தன் குடும்பத்தை பகைத்து, காதலன் குடும்பத்தை ஆதரித்து, காதலனை சமூகத்தில் உயர்த்த பாடுபட்ட வைஷாலி தன் காதலில் வெற்றி பெற்றாளா? என்பதை வாசித்து அறியலாம்.
تاريخ النشر
كتاب إلكتروني: 6 أبريل 2022
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت