Dengarkan dan baca

Masuki dunia cerita tanpa batas

  • Baca dan dengarkan sebanyak yang Anda mau
  • Lebih dari 1 juta judul
  • Judul eksklusif + Storytel Original
  • Uji coba gratis 14 hari, lalu €9,99/bulan
  • Mudah untuk membatalkan kapan saja
Coba gratis
Details page - Device banner - 894x1036
Cover for பாகீரதி

பாகீரதி

Bahasa
Tamil
Format
Kategori

Fiksi

மறுநாள் விசாலத்தின் கணவர் வந்து விட்டார். விசாலம் கதறித் தீர்த்து விட்டாள்! அவர் மௌனமாக இருந்தார். “நீங்க எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” மனைவியை நெருங்கி அணைத்துக் கொண்டார். “உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? கோபாலும் நல்ல பையன்! விடும்மா! ஒரு நல்ல நட்பு உடையுது! அதுதான் வேதனை!” “என்ன சொல்றீங்க?” “அந்தக் குடும்பத்தோட நமக்குள்ள நட்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!” “சரிங்க! அந்த கூனி சும்மா இருப்பாளா!” “ஒதுங்கிப் போறவங்களை என்னம்மா செய்ய முடியும்? அவங்க நல்ல குடும்பம்! நான் அவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியும்! பாதிப்பு கோபாலுக்குத்தான்! வேணுமா! அவ அண்ணன் கோவிந்தனும் எனக்குக் கீழேதான் வேலை பார்க்கறான். அவனை யாருக்கும் புடிக்காது. விடு பாத்துக்கலாம்!” அவர் பெருந்தன்மையாக நடந்தார். ஆனால் கூனி விடவில்லை! அம்மா, அண்ணனிடம் இதைப் பேச அவர்கள் வந்துவிட்டார்கள். “முதல்ல ரேஸ்... இப்ப தப்பான சகவாசமா!” “நிறுத்து கோவிந்தா! உன் தங்கச்சி பக்குவமில்லாம பேசறான்னா, நீ யோசிக்கணும்.”“யோசிக்க என்ன இருக்கு! புருஷன் வெளியூருக்குப் போன நேரம் மாப்ளையோட துணை எதுக்கு? பெரியவங்க உங்க ரெண்டு பேருக்கும் புத்தி இல்லையா! பிள்ளை என்ன செஞ்சாலும் அதுக்கு ஆதரவு தருவீங்களா?” “என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும்!” “புரியுதே லட்சணம். இப்பிடி நடந்தா, உங்க பிள்ளைக்கு உங்களை அப்பானு சொல்லமாட்டாங்க! மாமானு பேசுவாங்க!” கோபால் பாய்ந்து கோவிந்தனை அறைய, “என் பிள்ளையைக் கொல்றாங்க!” என பெரிய கூனி கதற, அக்கம் பக்கம் கூடி விட - வீட்டு விவகாரம் வீதிக்கு வந்து விட்டது. ஆள் ஆளுக்கு நாட்டாமை பேச, “அந்த மலையாள வீட்டம்மாதானே? அது ஒரு மாதிரித்தான்!” என யாரோ ஆரம்பிக்க, “பாவம் அவங்க! நல்ல பொம்பளை!” என வேறு ஒருத்தி பேச, பிரச்சனை பெரிதாகி விட்டது! யாரோ மத்யஸ்தம் செய்தார்கள்! இந்த பரபரப்பில் கஸ்தூரி போய் ஒரு மத்திய அரசு வேலைக்கான தேர்வை எழுதி விட்டு வர, அப்பா அம்மா விசாலம் கணவரிடம் போய் மன்னிப்பு கேட்க. “விடுங்க! நீங்க பெரியவங்க! எங்களைப் பெத்தவங்களுக்கு சமம்! உங்க மேல உள்ள பாசம் குறையாது! ஆனா இந்தப் பேயை கோபால் அடக்கணும்!” “அது முடியாது விசாலம்!” “கோபால் நிம்மதியா வாழணும்மா!”அவனை நாங்களே குழில தள்ளிட்டோம். படிச்ச வேலை பாக்கற பொண்ணு வேணும்னு கேட்டான்! குடும்பத்துக்கு தோதா ஒரு குத்து விளக்கு வேணும்டானு கேட்டு இவளைத் தேர்ந்தெடுத்தோம்!” “இவ குத்திட்டாம்மா! நெஞ்சுல குத்திட்டா!” அப்பா குரல் இடறியது! “அப்பா! நீங்க கலங்காதீங்க!” “இல்லை விசாலம்! அவ புருஷன் குடும்பம் தாங்கறானாம். நாங்க ஓசிச் சோறாம்! எனக்கு அந்த வீட்ல இருக்கவே பிடிக்கலை!” “அப்பா! கோபால் உங்க மகன்! உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நீங்க எதுக்கு விட்டுத்தரணும்?” “இல்லைம்மா! அந்த பிசாசுகூட தினசரி காலத்தை ஓட்டணுமே!” “உங்க பிள்ளை, எப்பவும் உங்க பக்கம்தானேப்பா?” “சரிம்மா! மனசுல நிம்மதி இல்லாம எப்படி நாட்களைக் கடத்த முடியும்?” “அப்பா! கஸ்தூரிக்கு கல்யாணம் நடக்கணும்! தேவா படிக்கறான் உங்களுக்கும் நிறைய பொறுப்பு இருக்கு! விட்டு விலக முடியுமா!” அம்மா உள்ளே வந்தாள்

© 2024 Pocket Books (Ebook): 6610000510580

Tanggal rilis

Ebook: 16 Januari 2024

Yang lain juga menikmati...

  1. Karaintha Nilavu
    Karaintha Nilavu Cyndhujhaa
  2. Kanaiyazhi - February 2020
    Kanaiyazhi - February 2020 Kanaiyazhi
  3. Niram Maarum Nimidangal
    Niram Maarum Nimidangal R. Sumathi
  4. Avan Peyar Aabathu
    Avan Peyar Aabathu R.V.Pathy
  5. Anbaal Vellalaam!
    Anbaal Vellalaam! Parimala Rajendran
  6. Kaanal Neerum Pournami Nilavum
    Kaanal Neerum Pournami Nilavum Sankari Appan
  7. Thaimai Marappathillai!
    Thaimai Marappathillai! Parimala Rajendran
  8. Singapoorukku Sila Kazhuthaigal
    Singapoorukku Sila Kazhuthaigal J.V. Nathan
  9. Poongattru Thirumbumaa...?
    Poongattru Thirumbumaa...? Mala Uthandaraman
  10. Venpaa Virunthu
    Venpaa Virunthu Ponmudi Subbaiyan
  11. En Pandigaiyin Naatkuripilirunthu
    En Pandigaiyin Naatkuripilirunthu Thangam Moorthy
  12. Mahendranin Kathambam
    Mahendranin Kathambam Dr. Suba. Mahendran
  13. Kaadhalin Deepam Ondru...
    Kaadhalin Deepam Ondru... Kanthalakshmi Chandramouli
  14. Anithavukku Romba Thunichal
    Anithavukku Romba Thunichal Lakshmi
  15. Janakiyin Dairy Kurippugal
    Janakiyin Dairy Kurippugal Sushi Krishnamoorthi
  16. Karaiyai Thedum Alaigal...
    Karaiyai Thedum Alaigal... Lakshmi Ramanan
  17. Kann Pesum Vaarthaigal!
    Kann Pesum Vaarthaigal! Parimala Rajendran
  18. Mazhaiyil Nanaiyum Malai
    Mazhaiyil Nanaiyum Malai M. Kamalavelan
  19. Maatri Yosi!
    Maatri Yosi! Suganthi Nadar
  20. Envizhi Neeyandro!
    Envizhi Neeyandro! V. Tamilalagan
  21. Mahiravan
    Mahiravan Puvana Chandrashekaran
  22. Vilagatha Vellithirai
    Vilagatha Vellithirai Latha Saravanan
  23. Kalaiyum Kanavugal
    Kalaiyum Kanavugal V. Usha
  24. Sagaram
    Sagaram Cyndhujhaa
  25. Koodu Thedum Paravai
    Koodu Thedum Paravai K.G. Jawahar
  26. Sinthikkum Naanal
    Sinthikkum Naanal S. V. Rajadurai
  27. Veena Oru Veenai
    Veena Oru Veenai Lakshmi
  28. Kanaiyazhi - November 2023
    Kanaiyazhi - November 2023 Kanaiyazhi
  29. Reethu
    Reethu Latha Mukundan
  30. Iyarkkaiyai Seerkulaitha 'Aararivu'
    Iyarkkaiyai Seerkulaitha 'Aararivu' N. Ganeshraj
  31. Appavin Mithivandi
    Appavin Mithivandi Subramania Pandian
  32. Vasudeva Kudumbagam
    Vasudeva Kudumbagam Puvana Chandrashekaran
  33. Pennodu Oru Kanavu
    Pennodu Oru Kanavu R. Subashini Ramanan
  34. Kaaladheethathin Suzhal
    Kaaladheethathin Suzhal Rathna Venkat
  35. Peru Mazhai Kaalam
    Peru Mazhai Kaalam G. Meenakshi
  36. Kannadi
    Kannadi Uma Aparna
  37. Iniya Vazhvirku Irubathu Vazhigal
    Iniya Vazhvirku Irubathu Vazhigal MK.Subramanian
  38. Arputha Aani Muthey!
    Arputha Aani Muthey! R. Sumathi
  39. Kannan Varuvan
    Kannan Varuvan Godha Parthasarathy
  40. Pennal Mattume Mudiyum
    Pennal Mattume Mudiyum GA Prabha
  41. Poo Malarum Neram!
    Poo Malarum Neram! Ilamathi Padma
  42. Anbudan
    Anbudan SL Naanu
  43. Pulan Visaranai!
    Pulan Visaranai! Thekkur Anitha
  44. Ver Pidikkum Mann
    Ver Pidikkum Mann Vaasanthi
  45. Poovukul Uyir Vaasam
    Poovukul Uyir Vaasam V. Tamilalagan
  46. Kaadhali, Meendum Kaadhali
    Kaadhali, Meendum Kaadhali Hamsa Dhanagopal
  47. Geethai Vazhi!
    Geethai Vazhi! S. Nagarajan
  48. Vakkirkku Arunagiri! - Part 1
    Vakkirkku Arunagiri! - Part 1 S. Nagarajan
  49. Lingu - Ikku
    Lingu - Ikku Iyyappa Madhavan
  50. Nee Indri Vazhvena?
    Nee Indri Vazhvena? Maheshwaran
  51. Padaippalumai
    Padaippalumai Harani
  52. Unnai Arindhaal...
    Unnai Arindhaal... Kalaimamani Kovai Anuradha
  53. Kaadhalin VIlai
    Kaadhalin VIlai Lakshmi
  54. Nile Nadhi Kanavu
    Nile Nadhi Kanavu Kanthalakshmi Chandramouli
  55. Nava Ammangal
    Nava Ammangal Mannai Pasanthy
  56. Kaatchikku Appal
    Kaatchikku Appal Akila Jwala
  57. Pallavi
    Pallavi Bhuvana Kamaraj
  58. Kal Vaazhai
    Kal Vaazhai Suryaganthan
  59. Verena Nee Irunthai!
    Verena Nee Irunthai! Parimala Rajendran
  60. Thanga Koondu!
    Thanga Koondu! Rajakai Nilavan
  61. Meettatha Veenai
    Meettatha Veenai Puvana Chandrashekaran
  62. Oru Vaaram, Ezhu Naatkal
    Oru Vaaram, Ezhu Naatkal Dr. M. K. Krishnamoorthy
  63. Pillaitamil - Panmugapaarvai
    Pillaitamil - Panmugapaarvai Meenakshi Balganesh
  64. Vasanthikku Vantha Aasai
    Vasanthikku Vantha Aasai Lakshmi
  65. Naanum Kaasikku Ponen
    Naanum Kaasikku Ponen Ravikumar Veerasamy
  66. Bigg Boss 2 - Episode 6
    Bigg Boss 2 - Episode 6 Kulashekar T
  67. Naan Avan Than...!
    Naan Avan Than...! Prabhu Shankar
  68. Kamalam
    Kamalam Cyndhujhaa
  69. Unnai Kan Theduthe...
    Unnai Kan Theduthe... Infaa Alocious
  70. Oliyai Thedi...
    Oliyai Thedi... Jayadhaarini Trust
  71. Yaarodu Yaaro
    Yaarodu Yaaro GA Prabha
  72. Ninaivugal Unnoduthan!
    Ninaivugal Unnoduthan! Lakshmi Rajarathnam
  73. Nizhal Yutham
    Nizhal Yutham Cyndhujhaa
  74. Verai Thedi Vantha Vizhuthugal
    Verai Thedi Vantha Vizhuthugal Adith Sakthivel
  75. Megam Maraitha Thiyaga Suriyangal
    Megam Maraitha Thiyaga Suriyangal V. Balakrishnan
  76. Kann Varaintha Oviyamey!
    Kann Varaintha Oviyamey! R. Sumathi
  77. Meera Pallikoodam Pogiraal
    Meera Pallikoodam Pogiraal Lakshmi Ramanan
  78. Manam Oru Bridhavanam
    Manam Oru Bridhavanam Maharishi
  79. Usha Subramanian Kadhaigal Part - 3
    Usha Subramanian Kadhaigal Part - 3 Usha Subramanian
  80. Neerottam
    Neerottam Sankari Appan

Selalu dengan Storytel

  • Lebih dari 900.000 judul

  • Mode Anak (lingkungan aman untuk anak)

  • Unduh buku untuk akses offline

  • Batalkan kapan saja

Terpopuler

Premium

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.

Rp39000 /bulan

7 hari gratis
  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Premium 6 bulan

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas

Rp189000 /6 bulan

7 hari gratis
Hemat 19%
  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Local

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp19900 /bulan

7 hari gratis
  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang

Local 6 bulan

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp89000 /6 bulan

7 hari gratis
Hemat 25%
  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang