பரத் மற்றும் சுசீலாவின் மற்றுமொரு பரிமாணம். இவர்களின் காதல் வாழ்க்கையில், தொழில் ரீதியாக மோனிகா என்ற பெண் (காபரே டான்ஸர்) திடீர் அறிமுகம். யார் அவள்? எதற்காக பரத்தை தொடர்பு கொண்டு தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறாள். திடீரென்று அவள் காணாமல் போகவே அவளை இருவரும் தேடி அலைகின்றனர். அவளை தேடப்போய், ஒரு கொலை நடந்திருப்பதைக் கண்டுபிடித்து பல்வேறு வகையில் குழம்பி நிற்கும் இவர்கள் இருவருக்கும் பதில் சொல்வதற்காக மோனிகா கிடைத்தாளா? இவர்களின் குழப்பம் தீர்ந்ததா? விறுவிறுப்பான கதைக் களத்தில் நாமும் பயணித்து குழப்பத்திலிருந்து விடுபடலாம்... வாருங்கள்... வாசிப்போம்...
Tanggal rilis
buku elektronik : 1 Juni 2022

Masuki dunia cerita tanpa batas
Peringkat keseluruhan berdasarkan peringkat 17
Page-turner
Funny
Inspiring
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia