Fiksi
அந்த குரலின் தொனியில் அவன் உணர்த்த விரும்பிய பாதுகாப்பு உணர்வு, நான் உன்னோடு இருக்கிறேன் என்ற நிச்சயம் அவளுக்கு உயிரின் ஒவ்வொரு அணுவிலும் புரிந்தது. அதை புரிந்து கொள்ளுமாறு இறைஞ்சும் தன் தாயின் குரல் கேட்டது. இத்தனை நாட்களாக தன்னுடன் பேசி வந்த ஒரு குரல். அந்த குரலில் இருந்த ஆக்ரோஷம், அந்த குரல் சொல்லும்படியாக தன்னை செய்யுமாறு தன்னை அடிமைப்படுத்தி வைத்திருந்த தொனி. அத்தகைய நினைவுகளின் குவியலில் இருந்து தன் சிந்தனையை உலுக்கி திருப்பி கொண்டாள். அது எதுவும் இல்லாமல் தென்றல் வீசியது போல மயிலிறகு வருடியது போன்று ஒரு இதம், தான் என்றோ இழந்த தன் தாயின் தாலாட்டு பாடிய குரல். அந்த குரலில் இருந்த நம்பிக்கை......ம்..........! நிம்மதியில் நெஞ்சு ஏறி இறங்கியது. இத்தனை நாட்களாக எங்கெங்கோ சுற்றி திரிந்து, வந்து சேர வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்ட ஒரு உணர்வு தோன்றியது.
Tanggal rilis
buku elektronik : 17 Agustus 2022

Masuki dunia cerita tanpa batas
Belum ada ulasan
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia