Dengarkan dan baca

Masuki dunia cerita tanpa batas

  • Baca dan dengarkan sebanyak yang Anda mau
  • Lebih dari 1 juta judul
  • Judul eksklusif + Storytel Original
  • Uji coba gratis 14 hari, lalu €9,99/bulan
  • Mudah untuk membatalkan kapan saja
Coba gratis
Details page - Device banner - 894x1036

Innoru Suthandira Por

Bahasa
Tamil
Format
Kategori

Fiksi

சமீபத்தில் எழுதிய எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு தான் இன்னொரு சுதந்திரப் போர்.

வளரும் பருவத்தில் சாதிப்பற்று இன்றி சரிசமமாகப் பழகும் மாணவர்கள் வாலிபர்கள் ஆனதும் சாதி வெறி என்னும் சாக்கடையில் விழுந்து விடுகிறார்களே என்ற வேதனையில் வெளிப்பட்டது தான் இன்னொரு சுதந்திரப்போர்.

“கோபுரங்கள் சாய்வதில்லை” என்ற சிறுகதை ஒரு விவசாயியின் வெள்ளை மனதையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்துவது.

“அன்புள்ள அப்பா” வளர்ந்துவரும் முதியோர் இல்லங்கள் ஏற்படுத்திய வேதனையால் விளைந்தது. “மீண்டும் ஒரு சகுந்தலை” இன்றைய நாகரிக உலகில் இளம் பெண்கள் பாதிக்கப்படுவதை நினைத்தால் வந்தது. “கலையும் மேகங்கள்” உறவுகளின் நிலைகளை நினைத்ததால் உருவானது.

“தென்றல் மூட்டிய தீ” முதிர்கன்னிகளை நினைத்து நினைத்து உருகியதால் உருவானது! “காமம்” ஆணைப் போல பெண்ணுக்கும் உண்டு என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள “விடியல்” இலக்கிய இதழ் பன்மலரில் முதல் பரிசு பெற்றது. குழந்தை தொழிலாளர்கள் கூடாது என்பதை வலியுறுத்த எழுதப்பட்டது.

“நிலைமாறும் நிஜங்கள்” சற்றே பெரிய கதை. உண்மையான ஒரு போலீஸ் அதிகாரி உடைந்து போன ஒரு பெண் இவர்களை மையமாக வைத்துப் பின்னப்பட்டது. நாடக பாணிக் கதை என்று கூட சொல்லலாம்.

இத்தொகுப்பில் உள்ள எட்டுச் சிறுகதைகளும் உங்கள் இதயத்தைத் தொட்டுப் பேசி, உங்கள் உள்ளுணர்வுகளைத் தட்டி எழுப்பும் என்று நம்புகிறேன். இவற்றைப் படிப்பவர்கள் ஒரு நொடியாவது நாட்டு நடப்புகளை நினைத்தால் அதுவே இவற்றை எழுதியவனின் வெற்றி!

Tanggal rilis

buku elektronik : 4 Juni 2020

Yang lain juga menikmati...

  1. Thottathil Oru Veedu Irenipuram Paul Rasaiya
  2. Ulagam Enbathu... Subra Balan
  3. Sinthanaiyai Thoondum Arivu Kathaigal Udayadeepan
  4. Sila Mugangalin Mugavarigal MK.Subramanian
  5. Pudhiya Vergal G. Kalayarassy
  6. Iru Ariviyal Nanbargal Pon Kulendiren
  7. Bodhimara Kathaigal Salem D. Sumathi Rani
  8. Thottuppaar Enrathu Kaala Kannadi Gurunathan Srinivasan
  9. Patrathu Patratru SL Naanu
  10. Oru Thai Uruvaagiral Tamilselvan Ratna Pandian
  11. Cylinder Niraya Anbu Mukil Dinakaran
  12. Vaanampadi Kulashekar T
  13. Maarupadum Konangal Kulashekar T
  14. Chinna Chinna Siruvar Kathaigal R.V.Pathy
  15. Karthika Rajkumar Sirukathaigal: Thoguppu 2 Karthika Rajkumar
  16. Annapoorna Padmini Pattabiraman
  17. Nandhavana Poo M. Kamalavelan
  18. Oorpidaari Kavipithan
  19. Arul Tharum Aalayangal Subra Balan
  20. Engalin Ennangal Pie Mathematics Association
  21. Alaiyadum Ninaivugal M. Kamalavelan
  22. Fathima Kalambagam Pavalar. P. Mathalai Muthu
  23. Ariviyal Thuligal - Part 3 S. Nagarajan
  24. Neenga Yaar Pakkam? SL Naanu
  25. Nesangaludan Kulashekar T
  26. Cherryblossomum Innum Sila Pookkalum Jayaraman Raghunathan
  27. Pongalo Pongal…! Prabhu Shankar
  28. Marangalin Magathuvangal Surya Saravanan
  29. Nakkindarum Mukkarandiyum R. Nurullah
  30. Muthana Mudhaluthavigal Pulavar Pon. Karuppiah
  31. Mel Nokki Paayum Aruvi Lalitha Shankar
  32. Putham Puthu Malai! NC. Mohandoss
  33. Vaanga Sirikkalam MK.Subramanian
  34. Ner Kaanalgal - Part 1 M. Kamalavelan
  35. Andha Poonai Maharishi
  36. Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 5 Thozhar P. Jeevanandham
  37. Pengal Vaazhga London Swaminathan
  38. Sutrupura Soozhal Sinthanaigal Part - 5 S. Nagarajan
  39. Johari Jannal S. Ramesh Krishnan
  40. Thuyarmigu Varigal P. Mathiyalagan
  41. Karuppu Panathil Nadantha M.G.R Noottrandu Vizhakkal Umapathi K
  42. Nooru Vayathu Vaazha Nooru Vazhigal R.V.Pathy
  43. Panam... Panam... T.V.S. Manian
  44. Thedalin Thodakkam P. Mathiyalagan
  45. Thanthai Periyar Manavargalukku Sonnathu Kalaimamani Sabitha Joseph

Selalu dengan Storytel

  • Lebih dari 900.000 judul

  • Mode Anak (lingkungan aman untuk anak)

  • Unduh buku untuk akses offline

  • Batalkan kapan saja

Terpopuler

Premium

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.

Rp39000 /bulan
7 hari gratis
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Premium 6 bulan

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas

Rp189000 /6 bulan
7 hari gratis
Hemat 19%
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Local

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp19900 /bulan
7 hari gratis
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang

Local 6 bulan

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp89000 /6 bulan
7 hari gratis
Hemat 25%
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang