Vandimaadu
- Penulis
- Penerbit
- Bahasa
- Tamil
- Format
- Kategori
Puisi
இந்த விவசாயம் சார்ந்த முதல் தமிழ் ஹைக்கூவில் கவிஞர் உமையவன் அவர்கள் இன்றைய விவசாயத்தின் நிதர்சனத்தை படம்பிடித்துக் காட்டிவிட்டார். இவருடைய ஹைக்கூவை படித்தவர்கள் எவரும் இனி நமக்கு உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படும் என்று கவலைப்படாமல் இருக்க முடியாது. இரு சொல்லால் மூன்றடுக்காய் என்று ஹைக்கூ கவிதை அமைந்தாலும் இவ்வடிவத்திலும் கவிஞர் உமையவன் தன் சொல்லாட்சித் திறத்தால் உண்மையை படம்பிடித்துக் காட்டிவிட்டார்.
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று நகரத்தில் வாழ்ந்தாலும் இந்த கவிஞரின் மனம் என்னவோ இன்னும் விவசாயத்தை சுற்றியே வந்து கொண்டிருப்பது என்பது மிக திண்மாக வெளிப்படுகிறது. இன்றையக் காலக்கட்டத்தில் இம்மாதிரியான கவிதைகள் மட்டுமே சமுதாயத்தின் பெருவாரியான மக்களை குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை சென்றடைகின்றது. தமிழ் சமுதாயம் என்றைக்குமே அறிவு சார்ந்த கவிதை நூல்களை போற்றி பாதுகாத்து அவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்களை செயல்படுத்தியும் வந்திருக்கிறது. அந்த வகையில், திரு. உமையவனின் இம்முயற்சி அறிவாற்றல் நிறைந்தவர்களால் ஆராயப்பட்டு அவற்றின் உண்மைக் கருத்துக்களை செயல்படுத்த முனையும் பொழுது தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் தலை நிமிர தொடங்கும். அதற்கான முயற்சிகளை கவிதை வடிவில் எடுத்ததற்கு திரு. உமையவனுக்கு என் பாராட்டுகள்.
ம. சா. சுவாமிநாதன்
Tanggal rilis
E-book: 2 Juli 2020
Buku yang mirip dengan Vandimaadu
- Bumi Tere Liye
- Ronggeng Dukuh Paruk Ahmad Tohari
- Rumah Lebah Ruwi Meita
- Dunia Sophie Jostein Gaarder
- 8 Intisari Kecerdasan Finansial Indra Noveldy
- Hujan Tere Liye
- Pribadi Hebat Buya Hamka
- 77. Filosofi Teras - Pengantar untuk Belajar Filosofi Stoa, Tapi ... Aditya Hadi - PODLUCK
- Yesteryear Caro Claire Burke
- Sherlock Holmes: Koleksi Kasus 1: Koleksi Kasus 1 Sir Arthur Conan Doyle
- Sang Alkemis Paulo Coelho
- Resign! Almira Bastari
- Selamat Tinggal Tere Liye
- Change Your Habits Isnaeni DK
- A Game of Thrones George R.R. Martin
Selalu dengan Storytel
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Premium
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
Rp39000 /bulan
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Premium 6 bulan
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
Rp189000 /6 bulan
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Local
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
Rp19900 /bulan
1 akun
Judul dalam bahasa tertentu
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Local 6 bulan
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
Rp89000 /6 bulan
1 akun
Judul dalam bahasa tertentu
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
