சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை 108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 18 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன்.
CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have the eighteen stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are
35 நாடோடி
36 ஆறுமுகம்
37 கைதிகள்
38 தீட்டுத்துணி
39 சூதாடி
40 கலி தீர்த்த பெருமாள்
41 இம்சைக்கு ஆளான இலட்சியவாதி
42 குற்றவாளி யார்?
43 மாடி வீடு
44 பேய் ஓடிப் போச்சு
45 கதிரவன் கண்ணீர்!
46 சாது
47 பலாபலன்
48 ராஜபார்ட் ரங்கதுரை
49 இரும்பாரம்
50 மரத்துண்டு
51 இரு காட்சிகள்
52 கொலைகாரி
53 கடவுள் தண்டிப்பார்!
54 வள்ளிநாயகியின் கோபம்!
55 மூலகாரணம்
56 கனவில் கீரதர்
57 வெள்ளி ரதம்
58 செவ்வாழை
59 புதிய நாயனார்
60 பக்த பக்காத் திருடன்!
61 பிரமநாயகம்
62 கருப்பண்ணசாமி யோசிக்கிறார்
© 2022 RamaniAudioBooks (Audiobook): 9781669637837
Release date
Audiobook: 14 February 2022

Step into an infinite world of stories
Overall rating based on 1 ratings
Download the app to join the conversation and add reviews.
Showing 1 of 1
தேவச்சந்திரன்
23 Feb 2022
இந்த 108 சிறுகதைகளை வாசிக்க தொடங்குவது மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் இந்த ஐந்து தொகுப்புகளில் எது முதல் மற்றும் இரண்டு மூன்று என்று கண்டுபிடிப்பது மிக மிகக் கடினமாக உள்ளது ஒன்று முதல் 18 கதைகள் வரை இருக்கும் தொகுப்புக்கு முதல் தொகுப்பை என்றும் 19 முதல் 32 வரை உள்ள கதைகளில் உள்ள தொகுப்புக்கு இரண்டாம் தொகுப்பு என்று நம்பர் கொடுத்து இருந்தால் மிகவும் வசதியாக இருந்திருக்கும் கண்டுபிடிப்பதற்கு
English
India