சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை 108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 23 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன்.
CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have the 23 stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are
63 மனித மந்தை
64 ரொட்டித்துண்டு
65 குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்
66 இருவர்
67 முன்று கடிதங்கள்
68 சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு
69 தேவதையின் துயரம்
70 ஒருவன்தான் பிடிபட்டான்
71 யோகாப்யாசம்
72 வேலை கிடைத்தது!
73 குமாரி சூர்யா
74 பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள்
75 அறுவடை
76 நகைத்தாள் நங்கை
77 யார்மீது கோபித்துக் கொள்வது?
78 ஒரு முட்டாளின் கதை!
79 அல்லாடும் ஆண்டவன்
80 போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார்
81 சமூக சேவகி சாருபாலா
82 குற்றவாளி கூண்டுக்கு வெளியே
83 திறப்பு விழா
84 கனவான்
85 மேலதிகாரி
© 2022 RamaniAudioBooks (Audiobook): 9781669626459
Release date
Audiobook: 14 February 2022

Step into an infinite world of stories
Overall rating based on 1 ratings
Download the app to join the conversation and add reviews.
Showing 1 of 1
தேவச்சந்திரன்
24 Feb 2022
என்னுடைய கருத்துக்களை மாற்ற தொகுப்புகளில் கூறிவிட்டதால் இங்கே கூறுவதற்கு ஏதுமில்லை அறிஞர் அண்ணா அவர்களின் சிறுகதைத் தொகுப்பை பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி மேலும் அண்ணா அவர்கள் மாநில அவை மற்றும் சட்டமன்றம் பாராளுமன்றங்களில் ஆற்றிய உரைத் தொகுப்புகளை இங்கே வாசித்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
English
India