சென்னையை சேர்ந்த சம்விதா கல்பாக்கத்திற்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம். அங்கே அவள் அநன்யாவாக மாறுகிறாள். அதற்கு என்ன காரணம்? கல்பாக்கத்தில் உள்ள மக்கள் அத்வித் சொல்வதை ஏன் அப்படியே கண்மூடித்தனமாகக் கேட்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? தங்கை சுப்ரியா மேல் உள்ள பாசத்தால் கல்பாக்கத்திற்கு வரும் அபிஷேக், அத்வித்துடன் ஏன் மோதுகிறான்? சுப்ரியாவிற்கு ஏன் அநன்யா மேல் பொறாமை? நாவலைப் படியுங்கள். எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும். என் நாவல்களை தொடர்ந்து படித்து, விமர்சனங்களைக் கைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கும் எல்லா வாசகர்களுக்கும் நன்றி! மீண்டும் சந்திப்போம்.
Release date
Ebook: 17 May 2021

Step into an infinite world of stories
Overall rating based on 2 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India