Fiction
"காட்டு சிறுக்கி" முழுக்க முழுக்க கிராமத்து சூழலில் புனையப்பட்ட நாவல். மண் மணம் மாறாமல் ஒவ்வொரு வரியும் கூட்டிச் செல்லும் உங்களை கொட்டக்குடி எனும் சிற்றூருக்கு.
சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த கல்யாணி தன் சித்தியிடம் வளர்கிறாள். சித்தியென்றால் அப்பனின் பொண்டாட்டி அல்ல, ஆத்தாளின் தங்கச்சி. தாயிடம் வளரவில்லையென்றாலும் தாயாக மாறுகிறாள் மனதளவில் குழந்தையான அவளது முறைமாமனுக்கு. ஊரே கிறுக்கு பையன் என்று தூற்றிய அவனே ஒரு கட்டத்தில் கல்யாணியின் மானத்தை காக்கும் கடவுளாகிறான். மேலும் ஊரில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை நகைச்சுவை, காதல், பொல்லாப்பு, பாசம் என கதை களத்தை விறுவிறுப்பாக எடுத்துச் சென்றுள்ளேன்.
Release date
Ebook: 17 August 2022

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India