நாட்டிய அழகி ஜனனி நம் கதாநாயகி. ஒரு விபத்தின் மூலம் கோமா நிலைக்கு செல்லும் ஜனனி. உயிருக்கு உயிராக ஜனனியை நேசித்த அவரது கணவன் சத்ய பிரகாஷ் . தனது விடாமுயற்சியால் தன் காதல் மனைவியை மீட்டெடுக்கிறான் பத்து மாதங்களுக்கு பிறகு. இரு காதல் புறாக்களும் இனி வாழ்வில் எந்த தடையுமின்றி வாழலாம் என எண்ணிய நேரத்தில் சத்யாவிற்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான உளைச்சல். என்ன பிரச்சனை? அதிலிருந்து சத்ய பிரகாஷ் மீண்டானா? தனது பத்து மாத வசந்த வாழ்க்கையை தொலைத்த ஜனனி என்னும் பைங்கிளி வரும் காலங்களில் சத்யாவுடன் இணைந்து வாழ்ந்தாளா? அல்லது அவனின் அத்தகைய நிலையை கண்டு அவள் எடுத்த முக்கியமான முடிவு என்ன? என்பதை கதையை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.....
Release date
Audiobook: 6 May 2022

Step into an infinite world of stories
Overall rating based on 30 ratings
Heartwarming
Romantic
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 8 of 30
Subramani
10 Jun 2022
Outstanding both women's done wonderful Job ! narration Mrs. sugashini mam mind blowing ! Do more stories Romantic, humanity, love, caring.... It's cocktail.... I like very much .... superb
Pavithra
11 Aug 2022
Very nice
Subramanian
28 May 2022
மிக அருமைகுரல் இனிமை
Karthik
8 Jun 2022
Beautiful love story ❤️ 💕
Thusi
30 Apr 2023
Excellent, but voice could have been better
Subathra
30 Aug 2022
A bit outdated
Uma
17 Jun 2022
Interesting story. Excellent narration by Suhaasini
Rk
15 Jun 2022
I live suhasini mam voice with real feeling
English
India