Puthusai Potta Kolam - Audio Book Anuradha Ramanan
தாய், தந்தையை இழந்து, சிறுவயது முதல் தன மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான் முரளி. முரளி தன் மாமாவின் கனவுகளை புறக்கணித்து தானாகவே ஒரு வாழ்வை அமைத்துக் கொள்கிறான். ஆனால், அவ்வாழ்க்கையை சந்தோஷமாக அவனால் ஏற்க முடியவில்லை. ஏன்? பார்ப்போம் முரளியின் வாழ்க்கை கனவை.....
Release date
Audiobook: 5 July 2022