இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித் தகவல்கள், ஆதாரங்களுடன் கூடிய விசாரணை விவரங்கள். வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் இந்நூலை, ராஜிவ் கொலை வழக்கு பற்றிய ஆதாரபூர்வமான முதன்மை ஆவணமாகக் கொள்ளலாம்.சதித்திட்டம் குறித்த விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன? யாரால், ஏன் அவை தோற்றுவிக்கப்பட்டன? இந்திய உளவு நிறுவனங்களின் நிகரற்ற மெத்தனப் போக்கின் பின் உள்ள அரசியல் என்ன? விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் இடையிலான நுட்பமான தொடர்புகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதைவிட அதிர்ச்சிகரமானது, புலிகளோடு நெருங்கிய தொடர்புடைய சிலர் இறுதிவரை சரியாக விசாரிக்கப்படாதது.
© 2009 Kizhakku Pathippagam (Audiobook): 9788184933680
Release date
Audiobook: 1 April 2009

Step into an infinite world of stories
Overall rating based on 47 ratings
Informative
Thrilling
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 47
VigneshKumar
18 Aug 2023
நல்ல புத்தகம் ஆனா வாசிப்பவர் மெதுவா படிச்சு தூக்கம் வர வைக்குறார்...
Nagendraprabhu
27 May 2022
A must read book to understand Rajiv Gandhi's assassination.
natarajan
11 Feb 2022
இந்தியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்..
Shankar
27 Jan 2023
Very informative. Thumbs up to narrator Mr Charles
Edison Prathip Kumar
23 Dec 2022
Must read ✌️ Author took us to the past with his beautiful narration 💪
Subramani
11 Aug 2022
மிக அருமை! மிக நேர்த்தியான குரல் Mr. சார்லஸ்.
Subramanian
30 Jan 2022
Good experience
Sampath thangaraj
23 Jun 2022
Remarkably well done
Bharathi
24 Mar 2023
Must read book to understand the important investigation case of Mr Rajiv Gandhi . Hats of to the investigation team . Appreciate narrator for his vocal variety
Gopinath
17 Oct 2022
Every one should know about History
English
India