மனிதர்கள் ஓரோர் சந்திப்பிலும் ஒவ்வொரு கோணத்தைக் காட்டுகிறார்கள். நமக்கு அது பிடித்த பக்கமாக இருந்தால் நெருங்கி செல்வதும், பிடிக்காததெனில் தள்ளி நிற்பதுமாக ஒவ்வொரு உறவிலும் நட்பிலும் தூரங்கள் நகர்ந்தபடியே உள்ளன. இக்கதையிலும் அவ்விதமே!
வாழ்க்கையை ஒரு ஒழுங்குடன் கவிதையாய் லயித்து வாழ வேண்டும் என்ற கனவுகளுள்ள லயாவுக்கும், வரையறுத்தச் செயல்திட்டமாக வாழ்வை அணுகுவதில் சற்றும் உடன்பாடில்லாத வெற்றிக்கும் இடையேயும் இத்தூரங்கள் நகர்கின்றன. ஒருவரையொருவர் இன்னுமின்னும் அறிய நேரும்போது அவை நெருங்கிச் செல்கின்றனவா இல்லை விலகி நகர்கின்றனவா என்று இந்நாவலை வாசித்து அறியுங்கள். கண்மணி இதழில் ‘மணமகனைத் தேடி’ என்ற பெயரில் பிரசுரமான நாவல் இது.
இப்பேரிடர் காலத்திலும் தன்னலமற்று அயராமல் பணி செய்து மனிதத்தின் மேன்மையை உணர்த்துகிற மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இப்படைப்பை சமர்ப்பிக்கிறேன். இவர்களின் பிரதிபிம்பமே இக்கதையின் நாயகன்.
Release date
Audiobook: 5 July 2022

Step into an infinite world of stories
Overall rating based on 54 ratings
Heartwarming
Romantic
Cozy
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 54
poornima
4 Jun 2023
Nice story. Romance behind the pandemic. Awesome narration.
Dharani
6 Aug 2022
Interesting love story
Sudha
14 Sept 2022
Hats off to all the Doctors who served the society to save us from covid. Nice story and wonderfully narrated. 👌👌🙏
Suresh
22 Apr 2023
nice story
Cenz
29 Dec 2023
Good one
Ezhil
29 Aug 2022
Enjoyed a lot super heartwarming
தனுஜா
11 Feb 2023
Narrator was really excellent wow hats off suganya karunakaran madam its lovely to hear your voice...story was superb cozy.....well written lovely....🥰🥰🥰🥰
Hariharan
6 Jan 2024
ஏய் யாருமா நீ மிகச் சிறந்த காதல் கதை என்று சொல்வதற்கு இல்லை ஆனால் சொல்லப்பட்ட குரலினாலோ எழுதப்பட்ட கதையினாலும் என்னையும் அறியாமல் ஓர் ஈர்ப்பு வந்துவிட்டது இவ் ஆசிரியரின் அனைத்து படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் ததும்பி வழிகிறது
Gayathri
27 Feb 2023
Very nice and super....
BALAKRISHNAN
20 Nov 2022
கதையும்,குரல் பதிவும் அருமை..நன்றி..
English
India