ரகு, மதுமிதா, ரத்னா, ராதா கிருஷ்ணன் இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களை சொல்லித்தருகிறார் எழுத்தாளர் சுஜாதா. காதல் ஏற்படுத்தும் சுகம், வலி, விழிப்புணர்வு, விபரீத முடிவு என அனைத்துத் தளத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது நாவலுக்கு கூடுதல் பலம். பெண்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அவர்கள் காரணமல்ல என்றும், வெள்ளந்தியான பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் இந்தக் கதையில் இயல்பாக பதியவைக்கப்பட்டிருக்கிறது. நம் தேசத்தில் இருந்து அயல் நாட்டிற்கு குடியேற விரும்புகிறவர்கள் இருப்பதுபோல தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலையில் அங்கே ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் எழுத்தாளர், அவர்களின் மனங்கள் படும் பாட்டையும் பட்டியலிடுகிறார். முதல் காதல் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்பதை இந்த நாவலில் பல இடங்களில் காண முடிகிறது.
© 2022 Storyside IN (Audiobook): 9789356040724
Release date
Audiobook: 14 February 2022

Step into an infinite world of stories
Overall rating based on 195 ratings
Heartwarming
Romantic
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 195
Mani
14 Feb 2022
ஆண்டுகள் பல கடந்தாலும், இளந் தளிர்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் தாவரங்களைப்போல பசுமை மாறாத படைப்பிது. எக்காலத்துக்கும் பொருந்தும் காதல். இங்கே வக்காலத்து வாங்குவது, நான் குரல் கொடுத்திருக்கிறேன் என்பதற்காக அல்ல. சுஜாதா அவர்கள் அற்புதமான படைப்பை மாலையாக தொடுத்திருக்கிறார் என்பதற்காக . சிறந்த நாவல், கேட்கக்கேட்க ஆவல்.
K.Ganes
15 Feb 2022
மிகவும் அருமையான கதை
Bharathi B
18 Feb 2022
It's been more than 15 years I read this book. Feeling nostalgic after listening to the story. Dharanya's narration is exceptionally good
Krupanidhi
26 Feb 2022
சுஜாதா காலத்தை வென்ற படைப்பாளி என்பதில் சந்தேகமில்லை! இரண்டாம் பாகத்தில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Safa
1 May 2022
This has been taken has movie enaku andha padam romba pudikum aandha thandavam. Great narration guys.
Dinesh
18 Apr 2022
தரண்யா அவர்களின் குரலுக்கு நான் பரம விசிறி ஆகிவிட்டேன்.
Meharajan
22 Feb 2022
Plz let me know when the second part is coming
ParthiBan
16 Feb 2022
Nice thought nice story
Arun
6 Apr 2022
அருமை
Krishnaveni
19 Sept 2022
Ragu's dad..... Nice characterization
English
India