6174
- ผู้แต่ง
- ผู้บรรยาย
- สำนักพิมพ์
6174 , a modern Sci Fi in Tamil has won accolades for the freshness of ideas, weave of plot and the spread of its canvas. The 4 digit number, called as the black hole number, locks a specific algorithm in a perpetual loop, never be able to come out of the steps that lead to that number. The story links the number to man's avarice for power and domination over others. The Quest for eternal power sends a few groups in search of a Lemurian pyramid which is awakening from its eons old slumber. A crisis in the high seas leading to a world war looms over earth. Are these events interconnected? Cryptic verses about a black hole number found in Lonar lead to different places in India and Myanmar in search of elusive pyramid. Pulled in the sinister game are two scientists whose past had been troubled and now their future too. 2012ம் வருடம் வெளிவந்த 6174 புதினம், தமிழில் ஒரு புதுவகை அறிவியல் புதினமென பாராட்டப் பெற்றது. சுதாகர் கஸ்தூரியின் முதல் நாவல் இது. ஒரு இந்தியப் பள்ளி ஆசிரியர் கப்ரேகர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதிர் எண்ணான 6174 என்பதன் மர்மத்தைக் காட்டும் கணிதப் படிகளின் அடிப்படையைக் கொண்டு அமைக்கப்பட்ட நவீன அறிவியல் தமிழ்ப் புதினம் 6174 மிகப்பழங்காலத்தில் இருந்தாதகச் சொல்லப்படும் ஆற்றல் நிறைந்த படிகத்தாலான பிரமிட் ஒன்றின் இரு பகுதிகளைக் கண்டு பிடித்து உலகினைத் தன் வசப்படுத்த நினைக்கும் பல குழுக்களின் சதிகளினிடையே , இரு இளம் அறிவியலாளர்கள் மாட்டிக்கொள்கின்றனர். பிரமிடின் இரு பகுதிகளின் ஆற்றலும் ஒன்றையொன்று அடையும் வகையில் , வானில் தோன்றும் கல் ஒன்றும், அதனைத் தொடர்ந்து இந்தியா, பர்மா, மாலத்தீவு என்ற இடங்களில் நடக்கும் நிகழ்வுகளுமாக் கதை நகர்கிறது. பிரமிட் இருக்குமித்தைக் கண்டுபிடிக்க, அதனை வரலாற்றின் பல கட்டங்களில் காத்து வந்தவர்கள் இட்டுச்சென்ற தமிழ்ப்புதிர்கள் வழிகாட்ட, இரு அறிவியலாளர்களும் அவற்றைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர், வரும் ஆபத்துகளை அறியாதவாறு. இருவரின் வாழ்வும் முன்பு பின்னிப்பிணைந்திருந்து, யதார்த்தச் சுழலின் இழுப்பில் பிரிய, இப்போது பிரமிட் வேட்டையில் இருவருக்கும் பொதுவாக இருப்பது அபாயம் மட்டுமே . அறிவு அவர்களின் பலமாக இருப்பினும், காலம் அவர்களுக்குச் சாதகமாக இல்லாத வேளையில் ஒன்றுமட்டுமே அவர்களுக்கு நிச்சயம் – மரணம்.
© 2020 Storyside IN (หนังสือเสียง): 9789353986407
วันเปิดตัว
หนังสือเสียง: 6 ธันวาคม 2563
คนอื่นก็สนุก...
- Karippu Manigal Rajam Krishnan
- Instagram Thadayangal - Audio Book Kava Kamz
- Thalaikeezh Vigithangal Nanjil Nadan
- Poi Thevu Ka Naa Subramaniam
- Irudhi Visham Jeyamohan
- Rajiv Kolai Vazhakku K.Ragothaman
- Vaazhvile Oru Murai Asokamithran
- Sarmavin Uyil Ka Naa Subramaniam
- Aadhiyile Nagaramum Naanum Irundhom Pa Raghavan
- Raja Vanam Ram Thangam
- No - Audio Book Pattukottai Prabakar
- Sathuranga Kuthirai Nanjil Nadan
- Setril Manitharkal Rajam Krishnan
- Oil Regai Pa Raghavan
- Solaimalai Ilavarasi Kalki
- Uruvamilla Unarvidhu Infaa Alocious
- Bathilukku Bathil Kottayam Pushpanath
- Veedu Thedum Padalam Kalki
- Nilamellam Ratham Pa Raghavan
- Prabala Natchathiram - Audio Book Kalki
- Mudhal Mazhai - Audio Book Vidya Subramaniam
- Ninaive Illaye Nithya Indumathi
- 7.83 Hertz Sudhakar Kasturi
- Suseela MA Kalki
- Tumbler - Audio Book Balakumaran
- Mathorubagan Perumal Murugan
- Kattadam Sollum Kadhai R Venkatesh
- Malargalile Aval Malligai Indumathi
- Pithalai Ottiyanam - Audio Book Kalki
- Vennilave... Vennilave Kottayam Pushpanath
- Thottukollavaa Thodarndhu Sellavaa Jayaraman Raghunathan
- Verukku Neer Rajam Krishnan
- Sakthi Indumathi
- Paandimaadevi Vol 1 Na. Parthasarathy
- Maayavalai Pa Raghavan
- Andhivaanam Dhivakar
- Nizhalaatam Jeyamohan
- Amma Oru Kolai Seidhaal Ambai
- Manmadhan Vandhaanadi Pattukottai Prabakar
- Mahabharatham Part 2 Indra Soundarrajan
- Thiruvarangan Ula Part 1 - Audio Book Sri Venugopalan
- Panam Padaikkum Kalai N Chokkan
- Marine Drive Kottayam Pushpanath
- Maayam Perumal Murugan
- Karnan Shivaji Sawant
- Vanji Maanagaram - வஞ்சிமாநகரம் Na. Parthasarathy
- Akkaavin kudai Sandeepika
- Nanju Jeyamohan
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- Fourth Wing Rebecca Yarros
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- The Magic Rhonda Byrne
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- Sapiens: A Brief History of Humankind Yuval Noah Harari
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
