என்னுடைய இந்த நாவலான 'ஆகாயம் பூமியில்!' மூலம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். இந்த கதையின் நாயகி மிதுலா ஒரு நடன குழுவின் இயக்குனர். பரதநாட்டியத்தின் மேல் ரொம்ப ஈடுபாடு கொண்ட அழகான நளினமான பெண். நாயகன் கேசவ் வித்தியாசமான முரண்பாடான கருத்துக்களை கொண்டவன்.பணம் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்ற கருத்து அவன் ஆழ்மனதில் பதிந்து உள்ளது. மிதுலா அவனுக்கு சவாலாக இருக்கிறாள். இருவரும் இணைவார்களா? படித்துப் பாருங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 พฤษภาคม 2564

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 4
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย