ศาสนา&จิตวิญญาณ
'கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்’ என்பது முதுமொழி. ‘பன்னித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்றார் பாரதியார்.
இப்படி கோயில்களுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? எதற்காக இவ்வளவு கோயில்கள்? கோயில்களில் பூஜை செய்யும் பொருட்கள் ஏழை எளியவர்க்கு வழங்கிடக் கூடாதா? என்ற கேள்விகள் ஒருவருக்குள் எழுந்தால், அது நிவர்த்தியாக, அவருக்குப் பிடித்தமான ஒரு கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்து அவருக்குள் நடைபெறும் நிகழ்வுகளை ஆராய்ந்தாலே தெளிவு கிடைத்துவிடும்.
நமது முன்னோர்களின் அனுபவத்தினால் குறிக்கப்பட்டவையே இந்த ஆன்மீகக் குறிப்புகள், இவை சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டு பெரும்பலன் பெற்றவர்களால் மற்றவர்க்கு தெரிவிக்கப்பட்டன. நான் அறிந்த பலருக்கு நன்மை அளித்த இந்த குறிப்புகளை, எனது ஆன்மீக நேயர்களோடு பகிர்ந்து கொள்ளவே, தினமும் தொலைக்காட்சி மூலம் தெரிவித்து வருகிறேன்.
இந்த குறிப்புகளை ‘Tested nformaton Providing Success' என்று குறிப்பிடுவதால், இவற்றை ஆன்மீக Tips என்று பிரபலப்படுத்தியுள்ளேன்...
ஒரே பிரச்சினைக்கு பல Tips குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த Tipsல் எது ஒருவருக்கு சாத்யப்படுகின்றதோ அதனை மட்டும் சரிவர செய்தாலே பெரும் பலன் பெறலாம். எல்லாவற்றையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென்பதில்லை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กรกฎาคม 2565

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย