ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இசைக்கடல், ஓர் அறிவியல் ஆராய்ச்சி முடிவைப் போன்றது. இதிலே கணக்குக்கு முக்கியத்துவம் அதிகம். இசையே ஒரு தனி மொழி. நாடுகள், கலாசாரங்கள், மொழிகள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எல்லாரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. சொற்களே இல்லாமல் தனித்தியங்கும் வல்லமையும் இசைக்கு உண்டு.
சொற்களாகிய பாடல்கள் இணையும்போது, பாலில் தேன் கலந்தது போல் இனிமை கூடுகிறது. நமது பாரத நாட்டைப் பொறுத்தவரை, இசை, தேவர்களின் மொழியாக மதிக்கப்படுகிறது.
இசை எனும் கலையை, அறிவியலை, அதன் நுணுக்கங்களையெல்லாம் தெரியாமலேயே ரசிக்கமுடியும். ஆயினும் ஓரளவு அதன் வரலாற்றையும், வளர்ச்சியையும், சிறப்பியல்புகளையும் தெரிந்து கொண்டால் மேலும் நன்கு ரசிக்க முடியுமே என்பதால், அதற்கு வழிகாட்டியாக அமையும்படி இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย