ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்னும் நாவலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அதன் அருகில் இருந்து பார்ததது போன்ற நெருக்கமான உணர்வை தத்ரூபமாக சொல்லப்பட்டுள்ளது. விறுவிறுப்பான முறையில் மிக இயல்பாக ஒரே நாள் அந்த மாலைநேரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் அதையொட்டிய நிகழ்ச்சிகளையும் மட்டுமே பிரதான களமாகக் கொண்ட இந்த நாவலில் சொல்லப்பட்ட விசயங்களின் ஆழமும் நேர்ததியும் அதிகம். வாசிக்கும் அனைவரையும் அந்த சூழலுக்கு அழைத்துச்செல்லக்கூடிய அந்த வட்டார வழக்கு மொழிநடை ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல் என்பதை மிக உறுதியாக சொல்லமுடியும்.
Vaadivaasal, a masterful account of power relations, describes the traditional rituals of bull-taming and captures the life-and-death struggle between animal and man.
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 9 ธันวาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย