Charulatha - Audio Book
- ผู้แต่ง
- ผู้บรรยาย
- สำนักพิมพ์
சாருலதா காதலின் படிமம். அவள் ஒரு வானம்பாடி பறவையின் குறியீடு. அவள் எல்லைகள் அற்றவள். எங்கும் காற்றாய் விரவுபவள். அவள் இருக்கிற இடத்தில் ஜீவிதம் ததும்பும்.
சாருலதா நாவலில் தனிமையில் தன் இணையை நினைத்து ஏக்கத்துடன் கூவும் குக்கூ பறவையின் குரல் அடிக்கடி ஒலிக்கும். அது ஓரு குறியீடு. சாருலதாவின் மனதை அறிந்து கொள்கிற ஒரு சக இதயத்தின் வரவிற்கான ஏக்க பெருமூச்சை அந்த குறியீடு உணர்த்துகிறது. இதை ஒலி வடிவில் நீங்கள் உள்வாங்குகிறபோது, அன்பில்லா உலகத்திற்குள் போய், அதன் ஏக்கத்தை பருகிவிட்டு வருகிற தாபத்தை உணர்வீர்கள். அது அந்த அன்பின் தாபத்தை முழுமையாய் அனுபாவிப்பில் உணர வைக்கும். அந்த கணங்களில் சாருலதாவாகவே மாறி கரைந்து போவீர்கள்.
இதில் வரும் காற்றின் ஓசை, கடலலையின் இரைச்சல், விதவிதமான தருணங்களில் எழும் ஊஞ்சலின் கிரீச் சத்தங்கள் எல்லாம் வெறும் ஒலிகள் அல்ல. அவை சாருலதாவின் மனப்பக்கங்களை நமக்கு விரித்துக் காட்டும் சங்கேச மொழிகள். அதை ஒரு முறை அனுபவித்து பார்த்து விட்டால், திரும்பத்திரும்ப அனுபவிக்க தோன்றும். அவளின் காதல் மனதாகவே ஆகிப் போவீர்கள்.
วันเปิดตัว
หนังสือเสียง: 6 เมษายน 2563
ฉบับอื่นๆ
หนังสือที่คล้ายกับ Charulatha - Audio Book
- Anaiya Vilakku - Audio Book Lakshmi Ramanan
- குறிஞ்சித் தேன் - Kurinji Then Rajam Krishnan
- Pillai Kadathalkaran A. Muttulingam
- Bharthiyar Sirukathaigal - Short Stories - Vol 1 Mahakavi Bharathi
- Karuppu Amba Kadhai Aadhavan
- Thesamma K Aravind Kumar
- Prayanam Paavannan
- Kaalandhorum Penn Rajam Krishnan
- Aranmanai Kudumbam Indira Soundarajan
- Iraiyuthir Kaadu - Part 2 Indira Soundarajan
- Devan 100 Dhivakar
- Nizhal Mutram Perumal Murugan
- Porkkalai - Audio Book Udaya.Kathiravan
- Kadithamum Kanneerum Kalki
- Fathumavin Aadu Vaikom Mohammed Bashir
- Kodaikaala Kaatre - Audio Book Sudha Sadasivam
- Plum Marangal Poothuvittana - Audio Book Vaasanthi
- Alien Mama Kavani
- Paandimaadevi Vol 3 (பாண்டிமாதேவி ) Na. Parthasarathy
- Thathupillai - Audio Book S.Ve. Shekher
- Kuzhanthai Samy - Audio Book S.Ve. Shekher
- Manathodu Veesum Thendral Uma Nathan
- Mangayarkarasiyin Kaadhal Va Ve Su Iyer
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- Fourth Wing Rebecca Yarros
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- เดือนเกี้ยวเดือน 1 Chiffon_cake
- The Magic Rhonda Byrne
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
