வாழ்க்கை என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம்... பள்ளிப்பருவத்தில் சரவணனுடன் படித்த வெண்ணிலா ஒரு தருணத்தில் தன் வாழ்க்கையை இழக்கிறாள். அவள் இழந்த வாழ்க்கையை மீட்க சரவணன் போராடுகிறான். தான் வாழ்கின்ற வாழ்க்கைக்கும், செய்யும் தொழிலுக்கும் தகுதியற்ற சண்முகம். இந்நிலையில் சரவணனுக்கு உதவியாக இருந்தவர்கள் யார்? யார்? இக்கதையில் வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கஷ்டம்... இவர்களின் கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்குமா? வாழ்க்கையை இழந்த வெண்ணிலா மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவாளா? சரவணன் வாழ்க்கையில் தேவதை புன்னகைப்பளா? யார் அந்த தேவதை? நாமும் மெல்லிய புன்னகையுடன்...
วันเปิดตัว
อีบุ๊ก: 7 ตุลาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา