உயிருக்கு உயிர்தான் நீதி என்றால்... எதற்கு நீதி? மனுநீதி சோழன் கதையில் கடைசியில் தெய்வம் எல்லாரையும் உயிர்ப்பித்தது. இது கலிகாலமல்லவா? தெய்வம் நேரில் வருமா என்ன? மனிதன்தான் சமயத்தில் தெய்வமாக மாறவேண்டும். நீதி வழங்க மட்டுமல்ல சிலருக்கு தண்டனை வழங்குவதற்கும் தான். யாருடைய நீதி யாருக்கு தண்டனையாய் அமைந்தது கதையை வாசித்து அறியலாம்
วันเปิดตัว
อีบุ๊ก: 29 พฤศจิกายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา